உள்ளடக்கத்துக்குச் செல்

வெனம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெனம்
இயக்கம்ரூபன் பிளைஷர்
தயாரிப்பு
திரைக்கதை
இசைலுட்விக் கர்ரான்சன்
நடிப்பு
ஒளிப்பதிவுமாத்தியூ லிபாட்டிக்
படத்தொகுப்பு
  • மேரியன் பிரான்டன்
  • ஆலன் பவும்கார்டன்
கலையகம்
விநியோகம்சோனி பிக்சர்ஸ் இரிலீசிங்
வெளியீடுஅக்டோபர் 1, 2018 (2018-10-01)(ரீஜன்சி திரையரங்கம்)
அக்டோபர் 5, 2018 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்112 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$116 மில்லியன் (829.6 கோடி)
மொத்த வருவாய்ஐஅ$856.1 மில்லியன் (6,122.5 கோடி)[8]

வெனம்[9] (Venom) என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க மீநாயகன் திரைப்படம் ஆகும்.[10] இப்படம் மார்வெல் காமிக்ஸில் வரும் 'வெனம்' எனும் கதாப்பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு மார்வெல் ஸ்டுடியோ மற்றும் டென்சென் பிக்சர்ஸ் ஆகியோருடன் இணைந்து, கொலம்பியா பிக்சர்ஸ் தயாரிக்க சோனி பிக்சர்ஸால் வெளியிடப்பட்டது.

இது சோனியின் இசுபைடர் மேன் பிரபஞ்சத்தின்[11] முதல் படமாகும். ரூபன் பிளைஷர் என்பவர் இயக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெஃப் பிங்க்னர், சுகாட் ரோசன்பர்க் மற்றும் கெல்லி மார்செல் ஆகியோர் திரைக்கதை எழுத டோம் ஹார்டி, மிசெல் வில்லியம்சு, ரிசு அகமது, சுகாட் ஹேய்சு மற்றும் இரெல்டு சுகாட் போன்ற பலர் நடித்துள்ளர்கள்.

வெனம் படம் 5 அக்டோபர் 2018 அன்று ஐக்கிய அமெரிக்காவில் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றி பெற்று உலகளவில் 856 மில்லியன் டாலர்களை ஈட்டிய 2018 ஆம் ஆண்டில் ஏழாவது மிக அதிக வசூல் செய்த படமாக அமைந்தது. டோம் ஹார்டியின் நடிப்பு சிலரால் பாராட்டுக்களைப் பெற்றிருந்தாலும், அதன் திரைக்கதை மற்றும் இசுபைடர் மேனுடனான தொடர்பு இல்லாததால் விமர்சகர்களிடமிருந்து பொதுவாக எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெனம்: லெட் தேர் பி கார்னேஜ் என்ற படம் 2021 ஆம் ஆண்டு வெளியாவுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Avi Arad Wanted Venom in Spiderman 3". SyFy via The Movie Blog. ஏப்ரல் 30, 2007. Archived from the original on மே 20, 2017. பார்க்கப்பட்ட நாள் மே 20, 2017. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. Kroll, Justin (திசம்பர் 12, 2017). "Woody Harrelson in Talks to Join Tom Hardy in 'Venom'". Variety. Archived from the original on திசம்பர் 13, 2017. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 13, 2017.
  3. Kroll, Justin (திசம்பர் 12, 2017). "Woody Harrelson in Talks to Join Tom Hardy in 'Venom'". Variety. Archived from the original on திசம்பர் 13, 2017. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 13, 2017.
  4. Kroll, Justin (ஆகத்து 9, 2017). "Riz Ahmed in Talks to Join Tom Hardy in Spider-Man Spinoff 'Venom'". Variety. Archived from the original on ஆகத்து 10, 2017. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 10, 2017.
  5. Kroll, Justin (அக்டோபர் 16, 2017). "'Veep' Actor Reid Scott in Talks to Join Tom Hardy's 'Venom' (Exclusive)". Variety. Archived from the original on அக்டோபர் 16, 2017. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 16, 2017.
  6. Kit, Borys; Couch, Aaron (அக்டோபர் 19, 2017). "Scott Haze in Talks to Join Tom Hardy in 'Venom' (Exclusive)". The Hollywood Reporter. Archived from the original on அக்டோபர் 21, 2017. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 22, 2017.
  7. "Film releases". Variety Insight. Archived from the original on மே 12, 2018. பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 10, 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  8. "Venom (2018)". பாக்சு ஆபிசு மோசோ. பார்க்கப்பட்ட நாள் சூலை 12, 2019.
  9. Zeitchik, Steven (சூலை 31, 2008). "Sony may spin Spidey foe 'Venom'". The Hollywood Reporter. Archived from the original on மே 20, 2017. பார்க்கப்பட்ட நாள் மே 20, 2017.
  10. Ha, Anthony (ஆகத்து 1, 2018). "Tom Hardy's 'Venom' has a lot to say in his new trailer". பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 11, 2018. By the way, you may have noticed the "In Association With Marvel" card at the beginning of the trailer. That phrasing is a little hint at the film's convoluted connection to the Marvel Cinematic Universe: While a deal between Sony (which controls the film rights to Spider-Man and associated characters) and Disney/Marvel allowed the studios to collaborate on Spider-Man: Homecoming, Venom is meant to kick off a new cinematic universe for Sony, built around Spider-Man's supporting characters like Black Cat and Silver Sable.
  11. Lang, Brent (சூலை 19, 2017). "Spider-Man Cinematic Universe: How Sony Plans to Build on the Success of 'Homecoming'". Variety. Archived from the original on சூலை 26, 2017. பார்க்கப்பட்ட நாள் சூலை 26, 2017.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெனம்_(திரைப்படம்)&oldid=3606510" இலிருந்து மீள்விக்கப்பட்டது