தோர்: ரக்னராக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தோர்: ரக்னராக்
இயக்கம்தைகா வைதிதி
தயாரிப்புகேவின் பிகே[1]
கதை
இசைமார்க் மதர்ஸ்பாக்
நடிப்பு
ஒளிப்பதிவுஜேவியர் அகுயிரசரோப்
படத்தொகுப்பு
  • ஜோயல் நெக்ரான்
  • ஜீன் பேக்கர்
கலையகம்மார்வெல் ஸ்டுடியோஸ்
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுஅக்டோபர் 10, 2017 (2017-10-10)(எல் கேப்டன் தியேட்டர் )
நவம்பர் 3, 2017 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$180 மில்லியன்
மொத்த வருவாய்$854 மில்லியன்

தோர்: தி ரக்னராக் (ஆங்கில மொழி: Thor: The Ragnarok) என்பது 2017 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் வரைகதைகளில் தோன்றும் தோர் என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு தைகா வைதிதி என்பவர் இயக்க கிறிஸ் ஹெம்ஸ்வர்த்,[2] டாம் ஹிடில்ஸ்டன், கேட் பிளான்சேட், இட்ரிஸ் எல்பா, ஜெப் கோல்ட்ப்ளம், டெஸ்சா தாம்ப்சன், கார்ல் அர்பன், மார்க் ருஃப்பால்லோ, அந்தோணி ஹோப்கின்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப் படத்தை மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் மூலம் அக்டோபர் 10, 2017 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியானது.[3] இது மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் பதினேழாம் படம் மற்றும் தோர் (2011) மற்றும் தோர்: த டார்க் வேர்ல்டு (2013) போன்ற திரைப்பட வரிசையில் மூன்றாவது திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் உலகளாவிய ரீதியாக $854 மில்லியனுக்கும் மேல் வசூலித்தது. இந்த திரைப்படத்தின் நான்காவது பாகம் தோர்: லவ் அண்ட் தண்டர் என்ற பெயரில் 6 மே 2022 ஆம் ஆண்டு வெளியாவுள்ளது.

கதை சுருக்கம்[தொகு]

இந்த திரைப்படத்தின் கதை வேற்றுக் கிரகத்தில் சிக்கிக்கொள்ளும் தோர், அங்கு ஹல்க் மற்றும் ஆஸ்கார்ட் நாட்டை சேர்ந்த வால்கெய்ரியுடன் இணைத்து தன் சகோதரி ஹெலாவை எப்படி வீழ்த்தி தன் உலகமான ஆஸ்கார்டையும் தன் மக்களையும் மீட்டெடுக்கிறான் என்பதுதான் கதை.

நடிகர்கள்[தொகு]

திரைப்படத்தின் வசூல்[தொகு]

தோர்: ரக்னராக் அமெரிக்காவில் மற்றும் கனடாவில் $ 315.1 மில்லியன் வசூலித்தது, மற்ற பிராந்தியங்களில் 538.9 மில்லியன் டாலர்கள், என உலகளவில் மொத்தம் $ 854   மில்லியன் வசூலித்தது.[4] நவம்பர் 3, 2017 வார இறுதியில், இப்படம் ஐமேக்ஸ் காட்சிகளில் இருந்து $ 25.4 மில்லியன் டாலர்கள் சம்பாதித்தது, நவம்பர் இறுதியில் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படத்தின் வசூலை விஞ்சிவிட்டது. [5]

இப்படம் உலகளவில் $ 650.1 மில்லியனுக்கும் சம்பாதித்தது. இப்படம் தோர் (மொத்தம் $ 449.3   மில்லியன்) மற்றும் தோர்: த டார்க் வேர்ல்டு ($ 644.6   மில்லியன்) ஆகிய படங்களின் வசூலை அதன் மூன்றாவது வார இறுதிக்குள் முந்தியது. [6] [7]

இது 2017 ஆம் ஆண்டில் அதிக வசூல் ஈட்டிய படங்களில் ஒன்பதாவது இடத்தை பிடித்தது . [8] [9]

மேற்கோள்கள்[தொகு]

  1. Vejvoda, Jim (October 28, 2013). "Marvel Studios Boss Kevin Feige on the Possibility of Thor 3". IGN. June 28, 2014 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. October 28, 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Chris Hemsworth Talks Ramping Up the Action for Thor: The Dark World". Access Hollywood. March 4, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. October 22, 2013 அன்று பார்க்கப்பட்டது.
  3. Strom, Marc (February 10, 2015). "Marvel Studios Schedules New Release Dates for 4 Films". Marvel.com. February 10, 2015 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. February 9, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  4. Lawrence, Derek (September 7, 2017). "Thor: Ragnarok voted most anticipated fall movie in Fandango survey". Entertainment Weekly. from the original on September 7, 2017. Retrieved September 7, 2017.
  5. D'Alessandro, Anthony (November 6, 2017). "'Thor: Ragnarok's Strong Sunday Bulks Marvel Pic To $122.7M Opening – Monday Final". Deadline Hollywood. Archived from the original on November 3, 2017. Retrieved November 7, 2017.
  6. McNary, Dave (November 12, 2017). "Box Office: 'Thor: Ragnarok' Rules Worldwide, Tops $650 Million Mark". Variety. from the original on November 14, 2017. Retrieved November 13, 2017.
  7. Tartaglione, Nancy (November 12, 2017). "'Thor' Rocks $650M WW; 'Orient Express' Rolls $57M Offshore; 'Coco', 'Paddington 2' Feel Embrace – International Box Office". Deadline Hollywood. from the original on November 14, 2017. Retrieved November 13, 2017.
  8. Tartaglione, Nancy (December 10, 2017). "'Coco' Sweet With $390M Global, Scores China Hat Trick; 'Justice League' Tops $600M WW – International Box Office". Deadline Hollywood. from the original on December 12, 2017. Retrieved December 11, 2017.
  9. D'Alessandro, Anthony (March 20, 2018). "No. 8 'Thor: Ragnarok' Box Office Profits – 2017 Most Valuable Blockbuster Tournament". Deadline Hollywood. from the original on March 21, 2018. Retrieved March 20, 2018.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோர்:_ரக்னராக்&oldid=3496239" இருந்து மீள்விக்கப்பட்டது