கேப்டன் மார்வெல்
Appearance
கேப்டன் மார்வெல் | |
---|---|
![]() | |
வெளியீடு தகவல் | |
வெளியீட்டாளர் | மார்வெல் காமிக்ஸ் |
முதல் தோன்றியது | மார்வெல் சூப்பர் ஹீரோக்கள் #12 (ஜனவரி 1967) |
உருவாக்கப்பட்டது | ஸ்டான் லீ (எழுத்தாளர்) ஜீன் கோலன் (கலை) |
கதை தகவல்கள் | |
குழு இணைப்பு | |
திறன்கள் |
|
கேப்டன் மார்வெல் (English: Captain Marvel) என்பது மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய ஒரு கனவுருப்புனைவு மீநாயகன் கதாப்பாத்திரம் ஆகும். இந்த பதிப்புகளில் பெரும்பாலான கதை மார்வெலின் முக்கிய பகிரப்பட்ட பிரபஞ்சத்தை பற்றியது. இது மார்வெல் அண்டம் என அழைக்கப்படுகிறது.[1] மார்வெல் திரைப் பிரபஞ்சத்தால் இந்த கதாபாத்திரம் நடிகை பிரி லார்சன் என்பவரால் சித்தரிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Comic Book Urban Legends Revealed #2, Comics Should Be Good, June 9, 2005
வெளியிணைப்புகள்
[தொகு]- Captain Marvel at the Marvel Universe
- Captain Marvel at the Marvel Database Project
- Captain Marvel Appearances in Publication Order
- Captain Marvel Culture A history of the many Captain Marvels