உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்பைடர் வுமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்பைடர் வுமன்
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்மார்வெல் காமிக்சு
முதல் தோன்றியதுஜெசிகா ட்றேவ்
மார்வெல் ஸ்பாட்லைட் #32 (பிப்ரவரி 1977)
ஜூலியா கார்பென்டர்
மார்வெல் சூப்பர் ஹூரோஸ் சீக்ரெட் வார்ஸ் #6 (அக்டோபர். 1984)
மாட்டி பிராங்கிலின்
தி ஸ்பெட்டக்குலார் ஸ்பைடர் மேன் #236 (ஜூலை 1996)
சார்லோட் விட்டர்
தி அமெசிங் ஸ்பைடர் மேன் 2, #5 (மே 1999)
வேரங்கே
தி நீயூ அவெஞ்சர்ஸ் #1 (ஜனவரி 2005)
உருவாக்கப்பட்டதுஅர்சி குட்வின், மரி செவெரின்[1]

ஸ்பைடர் வுமன் (ஆங்கில மொழி: Spider-Woman) என்பது மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க காமிக் புத்தகத்தில் வரக்கூடிய ஒரு புனைகதை கற்பனை பெண் மீநாயகன் கதாப்பாத்திரம் ஆகும். இந்தக் கதாப்பாத்திரத்தை ஆர்ச்சி குட்வின் மற்றும் மேரி செவெரின் ஆகியோர் உருவாக்கினர். ஸ்பைடர் வுமனின் முதல் தோற்றம் பிப்ரவரி 1977 இல் இருந்தது மார்வெல் ஸ்பாட்லைட் #32 என்ற கதையில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆதாரங்களும் மேற்கோள்களும்

[தொகு]
  1. Johnson, Dan (August 2006). "Marvel's Dark Angel: Back Issue Gets Caught in Spider-Woman's Web", Back Issue Magazine Vol. 1, No. 17, pages 57–63. TwoMorrows Publishing.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்பைடர்_வுமன்&oldid=3325229" இலிருந்து மீள்விக்கப்பட்டது