சுவேட்ஸ்மேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுவ்ர்ட்ஸ்மேன்
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்மார்வெல் காமிக்ஸ்
முதல் தோன்றியதுஅவென்ஜர்ஸ் #19
(ஆகஸ்ட் 1965)
உருவாக்கப்பட்டதுஸ்டான் லீ
டான் ஹெக்
கதை தகவல்கள்
மாற்று முனைப்புஐகியூஸ் டுக்ஸ்னே
குழு இணைப்புஅவென்ஜர்ஸ்
பங்காளர்கள்கிளின்ட் பார்டன்
திறன்கள்
  • ஒலிம்பிக் அளவிலான தடகள வீரர்
  • வாள்வீரன்
  • தந்திரமான மூலோபாயவாதி
  • மிகவும் திறமையான நிராயுதபாணியான போராளி
  • கத்திகையாளும் திறன்
  • குத்துசண்டை வீரன்

சுவ்ர்ட்ஸ்மேன் (வாள்வீரன்) (ஆங்கில மொழி: Swordsman) என்பது மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய ஒரு கற்பனை மீநாயகன் கதாப்பாத்திரம் ஆகும். இந்தக் கதாப்பாத்திரத்தை ஸ்டான் லீ மற்றும் டான் ஹெக் ஆகியோர் உருவாக்கினார்கள். சுவ்ர்ட்ஸ்மேனின் முதல் தோற்றம் ஆகஸ்ட் 1965 இல் அவென்ஜர்ஸ் #19 இல் இருந்து தோற்றுவிக்கப்பட்டது.

இவர் முதன் முதலில் கிளின்ட் பார்டன் மற்றும் அவென்ஜர்ஸ் அணிக்கு எதிரியாக அறிமுகப்படுத்தப்பட்டது. இவரின் பாத்திரம் சில தருணங்களில் சூப்பர் வில்லனாகவும் மற்றும் ஒரு மீநாயகனாகவும் தோன்றியது.[1][2]

இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் விதமாக நடிகர் டோனி டால்டன் என்பவர் மார்வெல் திரைப் பிரபஞ்சம் மற்றும் டிஸ்னி+ தொடரான ஹாக்ஐ என்ற தொடரில் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவேட்ஸ்மேன்&oldid=3328326" இருந்து மீள்விக்கப்பட்டது