விஷன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விஷன்
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்மார்வெல் காமிக்ஸ்
முதல் தோன்றியதுஅவென்ஜர்ஸ் #57 (அக்டோபர் 1968)
உருவாக்கப்பட்டதுராய் தாமஸ்
ஸ்டான் லீ
ஜான் புஸ்ஸெமா
கதை தகவல்கள்
பங்காளர்கள்ஸ்கார்லட் விட்ச்
குறிப்பிடத்தக்க கூட்டாளிகள்விக்டர் ஷ்டே
திறன்கள்
 • மனிதநேய சுறுசுறுப்பு, புத்திசாலித்தனம், வலிமை மற்றும் வேகம்
 • பறக்கும் திறன்
 • தெளிவற்ற தன்மை
 • வெகுஜன கையாளுதல்
 • மீளுருவாக்கம்
 • சூரிய ஆற்றல் திட்டம்
 • மனித தொலைத்தொடர்பு

விஷன் (ஆங்கில மொழி: Vision) என்பது மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். இந்தக் கதாபாத்திரத்தை ராய் தாமஸ், ஸ்டான் லீ, ஜான் புஸ்ஸெமா ஆகியோரால் உருவாக்கப்பட்டது. இவரின் முதல் தோற்றம் அக்டோபர் 1968 இல் அவென்ஜர்ஸ் #57 இல் இருந்து தோற்றுவிக்கப்பட்டது. இதே பெயரில் டைம்லி காமிக்ஸ் பாத்திரத்தை அடிப்படையாகக்கொண்டது.

மார்வெல் திரைப் பிரபஞ்சம் உரிமையில் அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015), கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016),[1] அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் (2018).[2][3] போன்ற திரைப்படங்களில் நடிகர் பவுல் பெட்டனி என்பவர் நடித்துள்ளார்..[4]

திரைப்படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "IMDb - Captain America: Civil War".
 2. Simpson, George (September 26, 2016). "Benedict Cumberbatch’s Doctor Strange CONFIRMED for Avengers: Infinity War". Daily Express. மூல முகவரியிலிருந்து September 26, 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் September 26, 2016.
 3. Breznican, Anthony (March 8, 2018). "Behind the scenes of Avengers: Infinity War as new heroes unite — and others will end - page 3". Entertainment Weekly. மூல முகவரியிலிருந்து March 8, 2018 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் March 8, 2018.
 4. Kroll, Justin (February 6, 2014). "Paul Bettany to Play the Vision in Marvel's 'Avengers: Age of Ultron'". Variety. Archived from the original on February 7, 2014. https://www.webcitation.org/6NDGuotzC?url=https://variety.com/2014/film/news/paul-bettany-to-play-the-vision-in-marvels-avengers-age-of-ultron-1201090635/. பார்த்த நாள்: February 7, 2014. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஷன்&oldid=3328329" இருந்து மீள்விக்கப்பட்டது