அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அவேஞ்சர்ஸ்: ஏஜ் ஒப் உல்ட்ரோன்
இயக்குனர் ஜோஸ் வேடன்
தயாரிப்பாளர் கேவின் பேகே
மூலக்கதை அவேஞ்சர்ஸ் (சித்திரக்கதை)
ஸ்டான் லீ
ஜா கிர்பி
திரைக்கதை ஜோஸ் வேடன்
நடிப்பு ராபர்ட் டவுனி ஜூனியர்
கிறிஸ் இவான்ஸ்
மார்க் ருஃப்பால்லோ
கிறிஸ் ஹோம்ஸ்வோர்த்
ஸ்கார்லெட் ஜோஹான்சன்
ஜெர்மி ரேன்நேர்
சாமுவேல் எல். ஜாக்சன்
ஆரோன் டெய்லர்-ஜோன்சன்,
எலிசபெத் ஓல்சன்
ஜேம்ஸ் சப்டர்
பவுல் பெட்டனி
தோமஸ் கிரெட்ச்மன்
கோபி ஸ்மல்டேர்ஸ்
ஒளிப்பதிவு பேன் டேவிஸ்
கலையகம் மார்வெல் ஸ்டுடியோ
விநியோகம் வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவில் மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடு ஏப்ரல் 13, 2015 (2015-04-13)(டால்பி திரையரங்கு)
மே 1, 2015 (அமெரிக்க ஐக்கிய நாடு)
கால நீளம் 141 நிமிடங்கள்
நாடு அமெரிக்கா
மொழி ஆங்கிலம்
ஆக்கச்செலவு $279.9 மில்லியன்1
மொத்த வருவாய் $1.384 மில்லியன்[1]

அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆப் அல்ட்ரான் (Avengers: Age of Ultron) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த ஆங்கிலத் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் 2012ம் ஆண்டு வெளியான தி அவேஞ்சர்ஸ் என்ற திரைப்படத்தின் 2ம் பாகம் ஆகும். இந்த திரைப்படத்தை மார்வெல் ஸ்டுடியோ தயாரித்தது. மேலும் இதனை வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இந்த திரைப்படத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் இவான்ஸ், மார்க் ருஃப்பால்லோ, கிறிஸ் ஹோம்ஸ்வோர்த், ஸ்கார்லெட் ஜோஹான்சன், ஜெர்மி ரேன்நேர், சாமுவேல் எல். ஜாக்சன், ஆரோன் டெய்லர்-ஜோன்சன், எலிசபெத் ஓல்சன், பவுல் பெட்டனி, தோமஸ் கிரெட்ச்மன், ஜேம்ஸ் சப்டர், கோபி ஸ்மல்டேர்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் மே 1ம் திகதி 2015ம் ஆண்டு வெளியானது.

நடிகர்கள்[தொகு]

வெளியீடு[தொகு]

இந்த திரைப்படம் வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவில் மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் மே 1ம் திகதி 2015ம் ஆண்டு 3டி மற்றும் ஐமேக்ஸ் 3டியிலும் வெளியானது.


அடுத்த பாகம்[தொகு]

இந்த திரைப்படத்தின் அடுத்த 3 ம் பாகம் அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் ஏப்ரல் 2018 ஆம் ஆண்டு வெளிவந்தது

மேற்கோள்கள்[தொகு]

  1. "Avengers: Age of Ultron (2015)". Box Office Mojo. பார்த்த நாள் July 12, 2015.

வெளி இணைப்புகள்[தொகு]