நெபுலா (வரைகதை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெபுலா
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்மார்வெல் காமிக்சு
முதல் தோன்றியதுஅவென்ஜர்ஸ் #257 (ஜூலை 1985)
உருவாக்கப்பட்டதுரோஜர் ஸ்டெர்ன்
ஜான் புஸ்செமா
கதை தகவல்கள்
குழு இணைப்புகார்டியன்சு ஒப் த கலக்சி
அவென்ஜர்ஸ்
குறிப்பிடத்தக்க கூட்டாளிகள்கேப்டன் நெபுலா
பீலே
திறன்கள்
 • மனிதாபிமானமற்ற வலிமை, சுறுசுறுப்பு மற்றும் ஆயுள்
 • மீளுருவாக்கம்
 • தந்திரோபாய நிபுணத்துவம்
 • திறமையான கைகோர்த்து போராடுபவர்
 • சிறப்பு கொலையாளி
 • ஆயுத நிபுணர்
 • பாதி மனிதர் மற்றும் பாதி இயந்திரம்

நெபுலா (ஆங்கில மொழி: Nebula) என்பவர் மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். இந்த கதாபாத்திரத்தை ரோஜர் ஸ்டெர்ன் மற்றும் ஜான் புஸ்செமா ஆகியோரால், ஜூலை 1985 இல் வெளியான அவென்ஜர்ஸ் #257[1] என்ற கதையில் தோற்றுவிக்கப்பட்டது. இவரின் பாத்திரம் முதலில் ஒரு சூப்பர்வில்லனாக சித்தரிக்கப்பட்டது, பின்னர் நல்லவராக கார்டியன்சு ஒப் த கலக்சியின் உறுப்பினராக சித்தரிக்கப்பட்டது.

நெபுலா என்ற கதாபாத்திரம் இயங்குபட தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் நிகழ்பட ஆட்டம் உட்பட பிற ஊடகங்களில் தோன்றியுள்ளது. இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் விதமாக நடிகை கரேன் கில்லன் என்பவர் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான கார்டியன்ஸ் ஒப் த கலக்ஸி (2014),[2] கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 (2017),[3] அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் 2021 இல் வெளியான வாட் இப்...? என்ற டிஸ்னி+ இயங்குபட தொடருக்கும் குரல் கொடுத்துள்ளார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

 1. DeFalco, Tom; Sanderson, Peter; Brevoort, Tom; Teitelbaum, Michael; Wallace, Daniel; Darling, Andrew; Forbeck, Matt; Cowsill, Alan et al. (2019). The Marvel Encyclopedia. DK Publishing. பக். 254. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4654-7890-0. https://archive.org/details/marvelencycloped0000unse_w9e3. 
 2. "Marvel Studios Begins Production on Guardians of the Galaxy". Marvel.com. July 20, 2013. Archived from the original on July 21, 2013. பார்க்கப்பட்ட நாள் July 20, 2013.
 3. Vejvoda, Jim (July 15, 2016). "Guardians of the Galaxy Vol. 2: Zoe Saldana on Gamora, Nebula And Thanos". IGN. Archived from the original on July 17, 2016. பார்க்கப்பட்ட நாள் May 1, 2021.
 4. Hughes, William. "Marvel just released an extremely intriguing cast list for Disney+'s animated What If…?". A.V. Club. பார்க்கப்பட்ட நாள் 21 July 2019.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெபுலா_(வரைகதை)&oldid=3849436" இலிருந்து மீள்விக்கப்பட்டது