உள்ளடக்கத்துக்குச் செல்

பட்சி வாக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேல்கேட்
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்மார்வெல் காமிக்சு
முதல் தோன்றியதுபட்சி வாக்கர்:
மிஸ் அமெரிக்கா இதழ் #2 (நவம்பர் 1944)
கேல்கேட்:
அவென்ஜர்ஸ் #144 (பிப்ரவரி 1976)
உருவாக்கப்பட்டதுபட்சி வாக்கர்:
ஸ்டூவர்ட் லிட்டில்
ரூத் அட்கின்சன்
கேல்கேட்:
ஸ்டீவ் எங்கல்ஹார்ட்
ஜார்ஜ் பெரெஸ்
கதை தகவல்கள்
மாற்று முனைப்புபாட்ரிசியா "பட்சி" வாக்கர்
இனங்கள்மனிதன்
குழு இணைப்புஅவென்ஜர்ஸ்
தி டிபென்டெர்சு
குறிப்பிடத்தக்க கூட்டாளிகள்கேல்கேட்
திறன்கள்
  • நன்கு பயிற்சி பெற்ற தற்காப்புக் கலைஞர்
  • படை கள உருவாக்கம்
  • மணிக்கட்டில் பொருத்தப்பட்ட உள்ளிழுக்கும் நகங்கள் மற்றும் கிராப்பிங் கொக்கிகள்

பட்சி வாக்கர் (ஆங்கில மொழி: Patsy Walker) என்பவர் மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். இவர் ஆரம்பத்தில் இளமை பருவ காதல்-நகைச்சுவை தொடரின் நட்சத்திரமாகத் திரையிடப்பட்டார், பின்னர் அவென்ஜர்ஸ் மற்றும் டிஃபென்டர்சு போன்ற மார்வெல் மீநாயகன் உரிமையாளர்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டார்.

இந்த கதாபாத்திரம் ஆரம்பத்தில் பட்சி வாக்கர் என்ற பெயரில் ஸ்டூவர்ட் லிட்டில் மற்றும் ரூத் அட்கின்சன் ஆகியோர் இணைந்து நவம்பர் 1944 இல் மிஸ் அமெரிக்கா இதழ் #2 என்ற வரை கதையில் தோற்றுவிக்கப்பட்டன,[1][2] அதை தொடர்ந்து பிப்ரவரி 1976 இல் அவென்ஜர்ஸ் #144 என்ற வரை கதையில் கேல்கேட் என்ற கதாபாத்திரத்தில் ஸ்டீவ் எங்கல்ஹார்ட் மற்றும் ஜார்ஜ் பெரெஸ் ஆகியோரும் இணைந்து உருவாக்கினார்கள்.

இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் விதமாக நடிகை ரேச்சல் டெய்லர் என்பவர் மார்வெலின் நெற்ஃபிளிக்சு தொலைக்காட்சித் தொடரான ஜெசிகா ஜோன்சு, லூக் கேஜ்[3] மற்றும் தி டிபென்டெர்சு[4] ஆகியவற்றில் மார்வெல் திரைப் பிரபஞ்சத்தில் அமைக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Brevoort, Tom; DeFalco, Tom; Manning, Matthew K.; Sanderson, Peter; Wiacek, Win (2017). Marvel Year By Year: A Visual History. DK Publishing. p. 31. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1465455505.
  2. "Patsy Walker (Marvel, 1945 series)". Grand Comics Database. பார்க்கப்பட்ட நாள் சூலை 12, 2019.
  3. "Suckas Need Bodyguards". Luke Cage. Netflix. No. 6, season 1.
  4. Perry, Spencer (நவம்பர் 2, 2016). "Scott Glenn, Rachael Taylor, and Rosario Dawson Confirmed for The Defenders". Comingsoon.net. பார்க்கப்பட்ட நாள் சூலை 25, 2019.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்சி_வாக்கர்&oldid=3328317" இலிருந்து மீள்விக்கப்பட்டது