உள்ளடக்கத்துக்குச் செல்

சரோன் கார்ட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏஜென்ட் 13
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்மார்வெல் காமிக்சு
முதல் தோன்றியதுடலஸ் ஆப் சஸ்பென்சு #75 (மார்ச் 1966)
உருவாக்கப்பட்டதுஸ்டான் லீ
ஜாக் கிர்பி
டிக் அயர்ஸ்
கதை தகவல்கள்
மாற்று முனைப்புசரோன் கார்ட்டர்
குழு இணைப்புஷீல்ட்[1]
அவென்ஜர்ஸ்
சீக்ரெட் அவெஞ்சர்ஸ்
பங்காளர்கள்கேப்டன் அமெரிக்கா
குறிப்பிடத்தக்க கூட்டாளிகள்
  • ஏஜென்ட் 13
திறன்கள்
  • திறமையான தடகள வீரர் மற்றும் தற்காப்பு கலைஞர்
  • கைகோர்த்து போரிடுவதில் வல்லுநர்
  • உளவு, ஆயுதம் மற்றும் கணினிகளில் அதிக பயிற்சி பெற்றவர்
  • பல்வேறு ஆயுதங்களின் நிபுணரான குறிகாட்டி மற்றும் எஜமானி

சரோன் கார்ட்டர் (ஆங்கிலம்: Sharon Carter) என்பவர் மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு கதாபாத்திரம் ஆகும். இவர் வழக்கமாக ஒரு ரகசிய முகவராகவும், ஷீல்ட் இன் முன்னாள் கள முகவராகவும், மற்றும் கேப்டன் அமெரிக்கா/இசுடீவ் ரோஜர்ஸ் ஆகியோரின் காதலியாகவும் சித்தரிக்கப்படுகிறார்.

இந்த கதாப்பாத்திரத்தை ஸ்டான் லீ, ஜாக் கிர்பி மற்றும் டிக் அயர்ஸ் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளார்கள்.[2] இவரின் கதாபாத்திரம் அசல் வரைகதை புத்தகத்தின் தொடர்ச்சியில், பெக்கி கார்ட்டரின் தங்கை ஆவார், பின்னர் இவரின் கதாபாத்திரம் பெக்கியின் பேத்தியாக மாற்றப்பட்டார்.[3]

நடிகை எமிலி வான்காம்ப் என்பவர் வரைகதையில் இருந்து திரைப்படத்திற்கு உயிர் கொடுக்கும் விதமாக மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் (2014))[4][5] மற்றும் கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016)[6] ஆகிய படங்களிலும், பால்கன் அண்ட் வின்டர் சோல்ஜர்[7] என்ற டிஸ்னி+ தொடரிலும் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Brevoort, Tom; DeFalco, Tom; Manning, Matthew K.; Sanderson, Peter; Wiacek, Win (2017). Marvel Year By Year: A Visual History. DK Publishing. p. 115. ISBN 978-1465455505.
  2. DeFalco, Tom; Sanderson, Peter; Brevoort, Tom; Teitelbaum, Michael; Wallace, Daniel; Darling, Andrew; Forbeck, Matt; Cowsill, Alan; Bray, Adam (2019). The Marvel Encyclopedia. DK Publishing. p. 79. ISBN 978-1-4654-7890-0.
  3. Emily VanCamp interview confirms Sharon is Peggy's great-niece
  4. "'Captain America: The Winter Soldier' filming begins". Marvel. April 8, 2013. Archived from the original on April 8, 2013. Retrieved April 8, 2013.
  5. Siegel, Lucas (July 20, 2013). "SDCC '13: Marvel Reveals Avengers: Age of Ultron, Guardians Cast, More". Newsarama. Archived from the original on அக்டோபர் 18, 2014. Retrieved July 20, 2013.
  6. D'Alessandro, Anthony (May 6, 2015). "Emily VanCamp Reprising Her Role As Agent 13 In 'Captain America: Civil War'". Deadline.
  7. Fleming, Mike Jr. (May 20, 2019). "Kari Skogland To Direct 6-Part 'The Falcon And The Winter Soldier' Miniseries With Anthony Mackie, Sebastian Stan, Daniel Bruhl & Emily Van Camp". Deadline Hollywood. Archived from the original on May 20, 2019. Retrieved May 20, 2019.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரோன்_கார்ட்டர்&oldid=4584878" இலிருந்து மீள்விக்கப்பட்டது