கோஸ்ட் ரைடர்
Appearance
கோஸ்ட் ரைடர் | |
---|---|
வெளியீடு தகவல் | |
வெளியீட்டாளர் | மார்வெல் காமிக்ஸ் |
முதல் தோன்றியது | மார்வெல் ஸ்பாட்லைட் #5 (August 1971) |
உருவாக்கப்பட்டது | ராய் தாமஸ்[1] கேரி ப்ரீட்ரிச் மைக் ப்ளூக் |
கதை தகவல்கள் | |
குழு இணைப்பு |
|
திறன்கள் |
|
கோஸ்ட் ரைடர் (காலவைரவன்) என்பது மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். மார்வெல் ஸ்பாட்லைட் #5 (ஆகஸ்ட் 1971) இல் முதன்முதலாக இக்கதாப்பாத்திரம் அறிமுகமானது. இவர் "எல்லா நேரத்திலும் சிறந்த 100 வரைகதை புத்தக மீநாயகன்கள் " பட்டியலில் தோர் 90வது இடத்தை பெற்றுள்ளார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Forsythe, Dana (November 15, 2018). "Marvel legend Roy Thomas visited Stan Lee days before his death. Here's what happened". SYFY WIRE. Archived from the original on ஜூன் 6, 2020. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 25, 2020.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "Ghost Rider is number 90". IGN. Archived from the original on மே 5, 2011. பார்க்கப்பட்ட நாள் May 9, 2011.
வெளியிணைப்புகள்
[தொகு]- Marvel Directory: Ghost Rider
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Ghost Rider
- Field Guide to Ghost Riders
- Ghost Rider comics sales history from Comichron
- Munn, Chris, ed. (2003–2011). "Creator Interviews". Vengeance Unbound. Archived from the original on சனவரி 21, 2012. பார்க்கப்பட்ட நாள் பெப்பிரவரி 16, 2013.
{{cite web}}
:|first=
has generic name (help)CS1 maint: multiple names: authors list (link)