வொன்டர் மேன்
வொன்டர் மேன் | |
---|---|
![]() | |
வெளியீடு தகவல் | |
வெளியீட்டாளர் | மார்வெல் காமிக்ஸ் |
முதல் தோன்றியது | அவென்ஜர்ஸ் #9 (அக்டோபர் 1964) |
உருவாக்கப்பட்டது | ஸ்டான் லீ ஜாக் கிர்பி டான் ஹேக் |
கதை தகவல்கள் | |
மாற்று முனைப்பு | சிம்சன் வில்லியம்ஸ் |
குழு இணைப்பு | அவென்ஜர்ஸ் ஷீல்ட் |
வொன்டர் மேன் (ஆங்கில மொழி: Wonder Man) என்பது மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். ஸ்டான் லீ, டான் ஹேக் மற்றும் ஜாக் கிர்பி ஆகியோர் இக்கதாப்பாத்திரத்தினை உருவாக்கினர். இக்கதாப்பாத்திரம் அவென்ஜர்ஸ் #9 (அக்டோபர் 1964) முதன் முதலாக வெளியானது. 2012 இல் "சிறந்த 50 அவென்ஜர்ஸ்" பட்டியலில் 38 வது இடம் பெற்றார்.[1]
ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]
- ↑ "The Top 50 Avengers". IGN. April 30, 2012. http://www.ign.com/top/avengers/38. பார்த்த நாள்: July 28, 2015.
வெளி இணைப்புகள்[தொகு]
- Wonder Man at Marvel.com
- Wonder Man at the Comic Book DB