ஓகோயே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓகோயே
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்மார்வெல் காமிக்சு
முதல் தோன்றியதுபிளாக் பாந்தர் #1 (நவம்பர் 1998)
உருவாக்கப்பட்டதுகிறிஸ்டோபர் பிரிஸ்ட்
மார்க் டெக்சீரா
கதை தகவல்கள்
பிறப்பிடம்வகாண்டா, ஆப்பிரிக்கா
குழு இணைப்புடோரா மிலாஜ்
அவென்ஜர்ஸ்
உதவி செய்யப்படும் பாத்திரம்பிளாக் பாந்தர்
திறன்கள்
  • தற்காப்பு கலைஞர் மற்றும் கைகோர்த்து போராடுபவர்
  • தந்திரோபாயவாதி, மூலோபாயவாதி மற்றும் கள தளபதி

ஓகோயே (ஆங்கில மொழி: Okoye) என்பவர் மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். இந்த கதாபாத்திரத்தை கிறிசுடோபர் பிரிசுட்டு மற்றும் மார்க் டெக்சீரா ஆகியோரால், நவம்பர் 1998 இல் வெளியான பிளாக் பாந்தர் #1 என்ற கதையில் தோற்றுவிக்கப்பட்டது.

இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் விதமாக நடிகை டானாய் குரைரா என்பவர் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான பிளாக் பாந்தர் (2018),[1] அவென்சர்சு : இன்பினிட்டி வார் (2018), அவெஞ்சர்சு: எண்டுகேம் (2019), பிளாக் பான்தர்: வகாண்டா போரெவர் (2022) போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் 2021 இல் வெளியான வாட் இப்...? என்ற திசுனி+ இயங்குபட தொடருக்கும் குரல் கொடுத்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Strom, Marc (சூலை 23, 2016). "SDCC 2016: Marvel's 'Black Panther' Confirms Additional Cast". Marvel.com. Archived from the original on July 24, 2016. பார்க்கப்பட்ட நாள் July 23, 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓகோயே&oldid=3850445" இலிருந்து மீள்விக்கப்பட்டது