டானாய் குரைரா
Appearance
டானாய் குரைரா | |
---|---|
பிறப்பு | டானாய் ஜேகேசை குரைரா பெப்ரவரி 14, 1978 கிரின்னல், அயோவா அமெரிக்கா |
பணி | நடிகை நாடக ஆசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 2004–அறிமுகம் |
டானாய் குரைரா (Danai Gurira, பிறப்பு: பெப்ரவரி 14, 1978) ஒரு அமெரிக்க நடிகையாவார். இவர் வால்கிங் டெட் என்ற திகில் தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகையாவார். இவர் பிளாக் பாந்தர் (2018), அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் (2018) மற்றும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) என்ற திரைப்படத்தில் மாவல் திரைப் பிரபஞ்சம் கதாபாத்திரமான ஒகோயே என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Couch, Aaron (July 23, 2016). "Black Panther Cast Details Revealed". Hollywood Reporter. பார்க்கப்பட்ட நாள் July 24, 2016.
வெளி இணைப்புகள்
[தொகு]- Danai Gurira (official website)
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் டானாய் குரைரா
- டானாய் குரைரா at the டர்னர் கிளாசிக் மூவி
- டானாய் குரைரா at Allmovie
- In Conversation with Danai Gurira