பிளக் நைட்
Jump to navigation
Jump to search
பிளாக் க்நைட் | |
---|---|
வெளியீடு தகவல் | |
வெளியீட்டாளர் | மார்வெல் காமிக்ஸ் |
முதல் தோன்றியது | அவென்ஜர்ஸ் #47 (டிசம்பர் 1967) |
உருவாக்கப்பட்டது | ரோய் தாமசு ஜான் புஸ்செமா |
கதை தகவல்கள் | |
மாற்று முனைப்பு | டேன் விட்மேன் |
திறன்கள் |
|
பிளாக் க்நைட் (ஆங்கில மொழி: Black Knight) என்பது மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். இது பிளாக் நைட் பெயரைக் கொண்ட மூன்றாவது பாத்திரம். இந்தக் கதாபாத்திரத்தை ராய் தாமஸ் மற்றும் ஜான் புஸ்ஸெமா ஆகியோர் உருவாக்கினர். இவரின் முதல் தோற்றம் டிசம்பர் 1967 இல் அவென்ஜர்ஸ் #47 இல் இருந்து தோற்றுவிக்கப்பட்டது.
இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் விதமாக நடிகர் கிட் ஹாரிங்டோன் என்பவர் மார்வெல் திரைப் பிரபஞ்ச திரைப்படமான எட்டெர்னல்சு (2021) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Couch, Aaron (August 24, 2019). "Marvel Confirms Kit Harington for 'Eternals,' Sets 'Black Panther II' Date". The Hollywood Reporter. August 24, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. August 24, 2019 அன்று பார்க்கப்பட்டது.
வெளியிணைப்புகள்[தொகு]
- Black Knight (Dane Whitman) at Marvel.com
- Grand Comics Database