எட்டெர்னல்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எட்டெர்னல்சு
இயக்கம்சோலி ஜாவோ[1]
தயாரிப்புகேவின் பிகே[2]
மூலக்கதைஏடேர்னல்ஸ்
(ஜாக் கிர்பி)
திரைக்கதை
 • காஸ் பிர்போ
 • ரியான் பிர்போ
இசைரமீன் ஜவாடி
நடிப்பு
ஒளிப்பதிவுபென் டேவிஸ்
படத்தொகுப்புடிலான் டிச்செனோர்
கலையகம்மார்வெல் ஸ்டுடியோஸ்
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுநவம்பர் 5, 2021 (2021-11-05)(ஐக்கிய அமெரிக்கா)
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$200 மில்லியன்
மொத்த வருவாய்$402.1 மில்லியன்

எட்டெர்னல்சு (ஆங்கில மொழி: Eternals) என்பது 2021 ஆம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும்.[6] இதே பெயரை கொண்ட மார்வெல் வரைகதையை மையமாக வைத்து மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் விநியோகம் செய்கிறது. இது மார்வல் திரைப் பிரபஞ்சத்தின்[7] இருபத்தி ஆறாவது திரைப்படம் ஆகும்.[8]

இந்த திரைப்படத்தை சோலி ஜாவோ என்பவர் இயக்க,[9] 'காஸ் பிர்போ' மற்றும் 'ரியான் பிர்போ' ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ளார்கள். கேவின் பிகே தயாரிக்கும் இந்த படத்தில் ஏஞ்சலினா ஜோலி,[10] ரிச்சர்ட் மேடன்,[11] குமைல் நஞ்சியானி,[12] இலாரன் ரிட்லோஃப், பிரையன் டைரி கேன்றி, சல்மா ஹாயெக்,[13] இலியா மிக்யூ, மா டோங் சியோக்கு,[14][15] கிட் ஹாரிங்டோன், ஜெம்மா சான்[16] மற்றும் பாரி கியோகன்[17] உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இது மார்வெல் ஸ்டுடியோஸின் முதல் அகனள், அகனன், ஈரர், திருனர்[18] பற்றிய கதைக்களத்துடன் சித்தரிக்க ஒரு மாறுபட்ட மீநாயகன் திரைப்படம் ஆகும்.[19]

எட்டெர்னல்சு படம் அக்டோபர் 18, 2021 அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் திரையிடப்பட்டது, மேலும் மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் நான்காம் கட்டத்தின் ஒரு பகுதியாக நவம்பர் 5 அன்று அமெரிக்கத் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இப்படம் உலகம் முழுவதும் $304 மில்லியன் வசூலித்து, விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அவர்கள் இதன் கருப்பொருள்கள் மற்றும் காட்சிகளைப் பாராட்டினர், ஆனால் அதன் வெளிப்பாடு, வேகம், இயக்க நேரம் மற்றும் பாத்திர வளர்ச்சியின் பற்றாக்குறை ஆகியவற்றை விமர்சித்தார்கள்.

கதைச் சுருக்கம்[தொகு]

இந்த தொடரின் கதை 2019 ஆம் ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் என்ற திரைப்படத்தில் நடந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து எதிர்பாராத ஒரு சோகத்திற்குப் பிறகு, 7,000[20] ஆண்டுகளுக்கும் மேலாக பூமியில் ரகசியமாக வாழ்ந்த விண்மீன்களால் உருவாக்கப்பட்ட ஒரு அழியாத அன்னிய இனம் தேவியண்ட்ஸ் என்ற தீய குணம் கொண்ட இனத்திடமிருந்து எப்படி மனிதகுலத்தை காப்பாற்றுகின்றனர் என்பதே கதை ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

 1. Kit, Borys (September 21, 2018). "Marvel Studios' 'The Eternals' Finds Its Director With Chloe Zhao". The Hollywood Reporter. September 21, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. September 21, 2018 அன்று பார்க்கப்பட்டது.
 2. González, Umberto (April 23, 2018). "Marvel Boss Kevin Feige Confirms 'Eternals' Movie in Development (Exclusive)". TheWrap. April 23, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. April 23, 2018 அன்று பார்க்கப்பட்டது.
 3. Coggan, Devan (July 20, 2019). "Marvel introduces The Eternals at Comic-Con with Angelina Jolie, Richard Madden, and more". Entertainment Weekly. July 21, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. July 21, 2019 அன்று பார்க்கப்பட்டது.
 4. St.Clair, Josh (March 10, 2020). "Kumail Nanjiani Says John McClane Inspired His Marvel 'Eternals' Character". Men's Health. March 12, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. March 11, 2020 அன்று பார்க்கப்பட்டது.
 5. Couch, Aaron (August 24, 2019). "Marvel Confirms Kit Harington for 'Eternals,' Sets 'Black Panther II' Date". The Hollywood Reporter. August 24, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. August 24, 2019 அன்று பார்க்கப்பட்டது.
 6. Kit, Borys (May 15, 2018). "Marvel Sets Black List Writers for 'Eternals' Movie (Exclusive)". The Hollywood Reporter. May 15, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. May 15, 2018 அன்று பார்க்கப்பட்டது.
 7. Barnhardt, Adam (August 24, 2019). "The Eternals Confirmed to Be Earliest MCU Movie". Comicbook.com. August 24, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. August 25, 2019 அன்று பார்க்கப்பட்டது.
 8. Hood, Cooper (June 25, 2018). "Exclusive: The Eternals Movie Can Play With MCU History". Screen Rant. June 26, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. June 26, 2018 அன்று பார்க்கப்பட்டது.
 9. Kroll, Justin (September 21, 2018). "Marvel's 'The Eternals' Taps 'The Rider' Director Chloe Zhao". Variety. September 21, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. September 22, 2018 அன்று பார்க்கப்பட்டது.
 10. Galuppo, Mia (March 27, 2019). "Angelina Jolie in Talks to Make Marvel Debut With 'The Eternals' (Exclusive)". The Hollywood Reporter. March 28, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. March 27, 2019 அன்று பார்க்கப்பட்டது.
 11. Kroll, Justin (May 7, 2019). "Richard Madden in Talks to Star in Marvel's 'Eternals'". Variety. May 7, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. May 7, 2019 அன்று பார்க்கப்பட்டது.
 12. Kit, Borys (April 5, 2019). "Kumail Nanjiani in Talks to Join Angelina Jolie in Marvel's 'The Eternals' (Exclusive)". The Hollywood Reporter. April 5, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. April 5, 2019 அன்று பார்க்கப்பட்டது.
 13. González, Umberto (June 26, 2019). "Salma Hayek Eyed to Join Marvel Studios' 'The Eternals' (Exclusive)". TheWrap. June 27, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. June 26, 2019 அன்று பார்க்கப்பட்டது.
 14. González, Umberto (April 17, 2019). "Marvel Studios Taps Ma Dong-seok for 'The Eternals' (Exclusive)". TheWrap. April 17, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. April 17, 2019 அன்று பார்க்கப்பட்டது.
 15. Sneider, Jeff (April 17, 2019). "Marvel's 'The Eternals' Adds 'Train to Busan' Star Ma Dong-seok". Collider. April 18, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. April 19, 2019 அன்று பார்க்கப்பட்டது.
 16. Kroll, Justin (August 5, 2019). "Gemma Chan in Talks to Join Marvel's 'The Eternals' (Exclusive)". Variety. August 5, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. August 5, 2018 அன்று பார்க்கப்பட்டது.
 17. Sneider, Jeff (August 5, 2019). "Exclusive: 'Dunkirk' Star Barry Keoghan in Talks to Join Marvel's 'The Eternals'". Collider. August 5, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. August 5, 2019 அன்று பார்க்கப்பட்டது.
 18. Erao, Math (January 26, 2021). "Eternals Star Discusses the MCU's First Openly Gay Couple". Comic Book Resources. January 26, 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. January 26, 2021 அன்று பார்க்கப்பட்டது.
 19. Chitwood, Adam (July 21, 2019). "Kevin Feige Confirms LGBTQ Marvel Characters in 'Eternals' and 'Thor 4'". Collider. July 21, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. July 21, 2019 அன்று பார்க்கப்பட்டது.
 20. Goldberg, Matt (December 7, 2019). "Marvel's 'Eternals' Will Span Over 7,000 Years and Introduce the Deviants". Collider. December 8, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. December 7, 2019 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்டெர்னல்சு&oldid=3459660" இருந்து மீள்விக்கப்பட்டது