மார்வெல் காமிக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மார்வெல் காமிக்ஸ்
மார்வெல் வரைகதை
வகைமார்வெல் எண்டர்டைன்மண்டின் துணைநிறுவனம்
வகைகுற்றம்,திகில்,புதிர்,காதல்,அறிவியல் புதினம்,சண்டை,மேற்கத்திய
நிறுவுகை1939 ( "டைம்லி காமிக்ஸ்" என்று)
நிறுவனர்(கள்)மார்ட்டின் குட்மேன்
தலைமையகம்417 ஐந்தாவது அவென்யு, நியூ யார்க் நகரம்,நியூ யார்க், ஐக்கிய அமெரிக்க தேசம்
சேவை வழங்கும் பகுதிஉலகளாவிய
முக்கிய நபர்கள்ஜோ குசடா,முதன்மை பதிப்பாசிரியர்
டேன் பக்லி, பதிப்பாளர்.
தொழில்துறைபதிப்பகம்
உற்பத்திகள்வரைக்கதை/மார்வெல் காமிக்ஸ் பதிப்புகளின் பட்டியல் பார்க்க
வருமானம்US$125,700,000 (2007) Green Arrow Up Darker.svg
இயக்க வருமானம்US$53,500,000 (2007) Green Arrow Up Darker.svg [1]
தாய் நிறுவனம்மார்வெல் எண்டர்டைன்மன்ட் (டிஸ்னியால் பெறப்பட போகிறது)
பிரிவுகள்மார்வெல் யுகே
எபிக் காமிக்ஸ்
ஸ்டார் காமிக்ஸ்
இணையத்தளம்http://www.marvel.com

மார்வெல் காமிக்ஸ் என்ற பெயரில் வணிகம் செய்து வரும் நிறுவனமான மார்வெல் பப்ளிஷிங், இனக். , அமெரிக்க வரைக்கதை புத்தகங்கள் மற்றும் அதன் தொடர்பான ஊடங்கங்களை உற்பத்தி செய்கிறது. இது மார்வெல் எண்டர்டைன்மண்டின் துணைநிறுவனம்[2]. இசுபைடர்மேன்,வூல்வரின்,அயர்ன் மேன்,தி எக்ஸ்-மென்,கேப்டன் அமெரிக்கா,தி ஃபென்டாஸ்டிக் ஃபோர்,தி ஹல்க்,தோர்,டேர்டெவில்,தி பனிஷேர்,கோஸ்ட் ரைடர்,டேட்பூல்,பிளேடு,தி சில்வர் சர்ஃபெர்,நிக் ஃபியுரீ,மூன் நைட் மற்றும் பல பிரபல கதாப்பாத்திரங்களை உருவாக்கியது மார்வெல் காமிக்ஸ். மார்வெளின் கற்பனை கதாப்பாத்திரங்கள் அனைத்துமே மார்வெல் அண்டம் எனும் ஓர் ஒற்றை இடத்தில் நியூ யார்க் போன்ற நிஜ நகரங்களில் வாழ்வதாக சித்தரிக்கப்பட்டது[3].

இந்நிறுவனத்தின் வரைக்கதை பிரிவாக டைம்லி பப்ளிகேஷன்ஸ் 1939-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது, பின்பு 1950க்களில் அட்லஸ் காமிக்ஸ் என்று பொதுவாக அறியப்பட்டது. 1961-இல் ஸ்டேன் லீ,ஜாக் கிர்பி,ஸ்டீவ் டிட்கோ மற்றும் பலர் உருவாக்கிய வரைக்கதைகள் மற்றும் ஃபெண்டாஸ்டிக் ஃபோர் போன்றவற்றின் வெளியீட்டுடன் மார்வெல் காமிக்ஸின் நவீன பிறப்பாக கருதபடுகிறது. நீண்டநாள் போட்டியாளரான டீசீ காமிக்ஸை தோற்கடித்து அமெரிக்காவின் மிகப்பெரிய வரைக்கதை-புத்தகம் பதிப்பாளர் என பெயர்பெற்றது மார்வெல் காமிக்ஸ்[4].

2009-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று, மார்வெல் என்டர்டைன்மன்ட்டை நான்கு பில்லியன் டாலர்க்கு தி வால்ட் டிஸ்னி கம்பெனி பெற பேரம் பேசியது[5] . இந்த பேரத்துகான வாக்குப்பதிவு 2009-ஆம் ஆண்டு டிசம்பர் 31 அன்று நடைபெற உள்ளது[6].

முதன்மை பதிப்பாசிரியர் பதவிக்காலம்[தொகு]

பதிப்புகள்[தொகு]

செயலற்றுப்போனவை[தொகு]

மேலும காண[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. "Annual Report 2007" (PDF). Marvel.com SEC Filings. பார்த்த நாள் 2008-05-08.
  2. SECInfo.com: "Marvel Entertainment/Inc. 10-K for 12/31/07", filed February 28, 2008
  3. Ultimate Marvel Universe Retrieved October 18, 2008
  4. Marvel Comics official site Retrieved October 18, 2008
  5. "Disney to Acquire Marvel Entertainment for $4B". Marketwatch. பார்த்த நாள் 2009-08-31.
  6. Marvel Sets Date for Disney Vote, Los Angeles Business Journal, December 3, 2009

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

வார்ப்புரு:மார்வெல் காமிக்ஸ் வார்ப்புரு:மார்வெல் வார்ப்புரு:டிஸ்னி

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்வெல்_காமிக்ஸ்&oldid=2757928" இருந்து மீள்விக்கப்பட்டது