உள்ளடக்கத்துக்குச் செல்

டிசி காமிக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டீசீ காமிக்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
டீசீ என்டர்டெயின்மன்ட் இன்க்.
வகைவார்னெர் பிரதர்ஸின் துணை நிறுவனம்
நிறுவுகை1934, மால்கம் வீலெர்-நிகல்சன் (நேஷனல் அல்லைடு பப்ளிகேஷன்)
தலைமையகம்நியூ யார்க் நகரம், நியூ யார்க்
முதன்மை நபர்கள்டியன் நெல்சன் (தலைவர்)
டேன் டிடியோ (மூத்த துணைத் தலைவர்), பொறுப்பாசிரியர்)
பால் லேவிட்ஸ்
தொழில்துறைவரைகதைகள்
உற்பத்திகள்வரைகதை
தாய் நிறுவனம்வார்னர் மீடியா
பிரிவுகள்வெர்டிகோ
வைல்டுஸ்டார்ம்
சியூடா காமிக்ஸ்
இணையத்தளம்http://www.dccomics.com

நேஷனல் அல்லைடு பப்ளிகேஷன்ஸ்[1] என்ற பெயரில் 1934-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட டிசி காமிக்ஸ், அமெரிக்க வரைகதை புத்தகச் சந்தையில் செயல்படும் ஒரு மிகப்பெரிய நிறுவனம் ஆகும். இது டைம் வார்னெர் நிறுவனத்துக்குச் சொந்தமான வார்னெர் பிரதர்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான டீசீ எண்டர்டயின்மென்ட் இன்க்.,[2] நிறுவனத்தின் பதிப்பகப் பிரிவு ஆகும். சூப்பர்மேன், பேட்மேன், வொண்டெர் வுமன், பிளாஷ், கிரீன் லாண்டர்ன், கேப்டன் மார்வெல், கிரீன் யாரோவ், ஜஸ்டிஸ் லீக் மற்றும் டீசீ அண்டத்தின் மற்றவைகளை உள்ளிட்ட நன்கு-அறிந்த கதாப்பாத்திரங்களை கொண்ட புத்தகங்களை டீசீ காமிக்ஸ் தயாரித்து உள்ளது[3].

இந்நிறுவனத்தின் பிரபல வரைகதை தொடரான 'டிடக்டிவ் காமிக்சிலிருந்த' தலைப்பெழுத்துக்கள் தான் இந்நிறுவனத்தின் அலுவல் பெயரான 'டிசி' என்றாகியது[4].நியூ யார்க் நகரத்தில் பிராட்வேயில் எண் 1700-இல் டீசீ காமிக்ஸ் தலைமையகம் உள்ளது[5]. ராண்டம் ஹவுஸ் புத்தகக்கடை சந்தைக்கு டிசிகாமிக்ஸ் புத்தகங்களை விநியோகிக்கிறது, வரிக்கதை புத்தக கடைகளுக்கு விநியோகிக்கிறது[5].மார்வெல் காமிக்சுக்கு மிகப்பெரிய போட்டியாளர் டிசி காமிக்ஸ். மேலும்,அமெரிக்க வரிக்கதை புத்தகச் சந்தையில் இவ்விரு நிறுவனங்களும் எண்பது விழுக்காட்டைக் கைப்பற்றி உள்ளனர்.

திரைப்படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "DC Entertainment Chronology". பார்க்கப்பட்ட நாள் 2008-10-18.
  2. Melrose, Kevin (2009-10-10). "DC Entertainment – what we know so far". Comic Book resources. Archived from the original on 2009-09-13. பார்க்கப்பட்ட நாள் 2009-09-11.
  3. Benton, Mike. The Comic Book in America: An Illustrated History (Taylor Publishing: Dallas, Texas, 1989), pp. 178-181 பரணிடப்பட்டது 2014-04-29 at the வந்தவழி இயந்திரம், reprinted at website Religious Affiliation of Comics Book Characters: "The Significant Seven: History's Most Influential Super-heroes" [sic]
  4. அதிகாரப்பூர்வ தளம்
  5. 5.0 5.1 DC Comics Inc. Hoovers. Retrieved October 18, 2008.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிசி_காமிக்ஸ்&oldid=3729320" இலிருந்து மீள்விக்கப்பட்டது