டிசி காமிக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டீசீ என்டர்டெயின்மன்ட் இன்க்.
வகைவார்னெர் பிரதர்ஸின் துணை நிறுவனம்
நிறுவுகை1934, மால்கம் வீலெர்-நிகல்சன் (நேஷனல் அல்லைடு பப்ளிகேஷன்)
தலைமையகம்நியூ யார்க் நகரம், நியூ யார்க்
முக்கிய நபர்கள்டியன் நெல்சன் (தலைவர்)
டேன் டிடியோ (மூத்த துணைத் தலைவர்), பொறுப்பாசிரியர்)
பால் லேவிட்ஸ்
தொழில்துறைவரைகதைகள்
உற்பத்திகள்வரைகதை
தாய் நிறுவனம்டைம் வார்னெர்
பிரிவுகள்வெர்டிகோ
வைல்டுஸ்டார்ம்
சியூடா காமிக்ஸ்
இணையத்தளம்http://www.dccomics.com

நேஷனல் அல்லைடு பப்ளிகேஷன்ஸ்[1] என்ற பெயரில் 1934-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட டிசி காமிக்ஸ், அமெரிக்க வரைகதை புத்தகச்சந்தையில் செயல்படும் ஒரு மிகப்பெரிய நிறுவனம் ஆகும். இது டைம் வார்னெர் நிறுவனத்துக்குச் சொந்தமான வார்னெர் பிரதர்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான டீசீ எண்டர்டயின்மென்ட் இன்க்.,[2] நிறுவனத்தின் பதிப்பகப் பிரிவு ஆகும். சூப்பர்மேன், பேட்மேன், வொண்டெர் வுமன், பிளாஷ், கிரீன் லாண்டர்ன், கேப்டன் மார்வெல், கிரீன் யாரோவ், ஜஸ்டிஸ் லீக் மற்றும் டீசீ அண்டத்தின் மற்றவைகளை உள்ளிட்ட நன்கு-அறிந்த கதாப்பாத்திரங்களை]] கொண்ட புத்தகங்களை டீசீ காமிக்ஸ் தயாரித்து உள்ளது[3].

இந்நிறுவனத்தின் பிரபல வரைகதை தொடரான டிடக்டிவ் காமிக்சிலிருந்த தலைப்பெழுத்துக்கள் தான் இந்நிறுவனத்தின் அலுவல் பெயரான டீசீ என்றாகியது[4].நியூ யார்க் நகரத்தில் பிராட்வேயில் எண் 1700-இல் டீசீ காமிக்ஸ் தலைமையகம் உள்ளது[5]. ராண்டம் ஹவுஸ் புத்தகக்கடை சந்தைக்கு டீசீ காமிக்ஸ் புத்தகங்களை விநியோகிக்கிறது , டைமண்டு காமிக்ஸ் டிஸ்டரிபியுடர்ஸ் சந்தை|வரிக்கதை புத்தக கடைகளுக்கு விநியோகிக்கிறது[5]. மார்வெல் காமிக்சுக்கு மிகப்பெரிய போட்டியாளர் டீசீ காமிக்ஸ். மேலும்,அமெரிக்க வரிக்கதை புத்தகச் சந்தையில் இவ்விரு நிறுவனங்களும் எண்பது விழுக்காட்டைக் கைப்பற்றி உள்ளனர்.

பதிப்புகள்[தொகு]

 • ஆல் ஸ்டார் டீசீ காமிக்ஸ்|ஆல் ஸ்டார் (2005-தற்காலம்)
 • அமால்கம் காமிக்ஸ் (1996–1997; மார்வெல் காமிக்ஸ்) உடன்.
 • டீசீ அண்டம்|டீசீ (1935-தற்காலம்)
 • டீசீ ஆவணக்கிடங்கு பதிப்புகள் (1989-தற்காலம்)
 • டீசீ Focus (2004–2005; டீசீ வரிசையில் இணைக்கப்பட்டது)
 • எல்ஸ்வேர்ல்ட்ஸ் (1989–2004)
 • ஹெலிக்ஸ் (1996–1998; வேர்டிகோவுடன் இணைக்கப்பட்டது)
 • இம்பாக்ட் காமிக்ஸ் (1991–1993; ஆர்ச்சி காமிக்ஸிலிருந்து உரிமம் பெறப்பட்டது )
 • ஜானி டீசீ (2004-தற்காலம்)
 • மேட் (1992-தற்காலம்)
 • மெயில்ஸ்டோன் மீடியா (1993–1997)
 • மின்க்ஸ் (2007–2008)
 • பேரடோக்ஸ் பிரஸ் (1998–2003)
 • பிரான்ஹா பிரஸ் (1989–1993; பேரடோக்ஸ் பிரஸ் என்ற பெயர் மாற்றப்பட்டது)
 • டேஞ்சன்ட் காமிக்ஸ் (1997–1998)
 • வெர்டிகோ காமிக்ஸ் (1993-தற்காலம்)
 • வைல்ட்ஸ்டார்ம் (1999-தற்காலம்)
  • அமெரிக்காவின் சிறந்த வரைக்கதைகள் (டீசீ) (1999–2005)
  • க்ளிப்ஹங்கேர் (1999–2004; merged to form WildStorm Signature)
  • சிஎம்எக்ஸ் (காமிக்ஸ்) (2004-தற்காலம்)
  • ஹோமேஜ் காமிக்ஸ் (1999–2004; merged to form WildStorm Signature)
  • வைல்ட்ஸ்டார்ம் அண்டம்|வைல்ட்சிடார்ம் (1999-present)
  • List of Wildstorm titles#List of Comic Titles by Imprint|WildStorm Signature (2004–2006; merged with main WildStorm line)
 • வில் எயிஸ்னர்|வில் எயிஸ்னர் நூலகம் (2000-present)
 • சியூடா காமிக்ஸ் (2007-present)

பெறபெற்ற நிறுவனங்கள் மற்றும் ஒளிப்பட நிலையங்கள்[தொகு]

 • All-American Publications (merged 1944)
 • Archie Comics (superhero properties licensed 1991–1993 as part of Impact Comics, properties later acquired 2008)[6]
 • Charlton Comics (some properties acquired 1983)
 • Fawcett Comics (some properties licensed 1972, acquired early 1990s)[சான்று தேவை]
 • Flex Comix (made investment in 2007; jointly owned with other companies)
 • Mad (not owned, but assigned to DC's corporate control in the late 1990s. Both companies are part of Warner Bros. Entertainment)[சான்று தேவை]
 • Quality Comics (some properties licensed 1956, later acquired)
 • WaRP Graphics (properties licenced from 2003 to 2007)
 • Wildstorm|WildStorm Productions (properties acquired 1999)
 • Will Eisner (some properties licensed 2000)

குறிப்புகள்[தொகு]

 1. "DC Entertainment Chronology". பார்த்த நாள் 2008-10-18.
 2. Melrose, Kevin (2009-10-10). "DC Entertainment – what we know so far". Comic Book resources. பார்த்த நாள் 2009-09-11.
 3. Benton, Mike. The Comic Book in America: An Illustrated History (Taylor Publishing: Dallas, Texas, 1989), pp. 178-181, reprinted at website Religious Affiliation of Comics Book Characters: "The Significant Seven: History's Most Influential Super-heroes" [sic]
 4. அதிகாரப்பூர்வ தளம்
 5. 5.0 5.1 DC Comics Inc. Hoovers. Retrieved October 18, 2008.
 6. Newsarama article: "SDCC '08 – DCU: A Guide to Your Universe Panel", July 26, 2008. Accessed July 29, 2008

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டிசி_காமிக்ஸ்&oldid=2941123" இருந்து மீள்விக்கப்பட்டது