ஜஸ்டிஸ் லீக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜஸ்டிக் லீக்
Publication information
Publisher டீசீ காமிக்ஸ்
First appearance தி பிரேவ் அன்ட் தி போல்ட் #28 (பிப்ரவரி/மார்ச் 1960)
Created by கிரான்ட்னர் பாக்ஸ்
In-story information
Base(s) The Hall and the Satellite
Watchtower
The Refuge
JLI Embassies
Detroit Bunker
Satellite
Secret Sanctuary
Roster
See:ஜஸ்டிஸ் லீக் உறுப்பினர்களின் பட்டியல்

ஜஸ்டிஸ் லீக் என்பது புனைகதை சாகச கதாநாயகர்கள் தோன்றும் வரைகலை புத்தகமாகும். இந்த புத்தகங்களை டீசீ காமிக்ஸ் நிறுவனம் பிரசுரம் செய்கிறது. இது ஜஸ்டிஸ் லீக் ஆப் அமெரிக்கா என்றும் ஜெஎல்ஏ என்றும் அறியப்படுகிறது. தி பிரேவ் அன்ட் தி போல்ட் #28 (பிப்ரவரி/மார்ச் 1960) ல் சூப்பர்மேன், பேட்மேன், வொன்டர் மேன், பிலாஸ், ஹால் ஜோர்டன், ஆக்வாமேன் மற்றும் மார்டின் மேன்ஹன்டர் ஆகிய கதாப்பாத்திரங்களுடன் ஜஸ்டிக் லீக் முதன்முதலாக வெளிவந்தது.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜஸ்டிஸ்_லீக்&oldid=1820049" இருந்து மீள்விக்கப்பட்டது