உள்ளடக்கத்துக்குச் செல்

மார்வெல் அண்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்வெல் அண்டம்
உருவாக்கம்மார்வெல் காமிக்ஸ்
ஸ்டான் லீ
ஜாக் கிர்பி

மார்வெல் பிரபஞ்சம் அல்லது மார்வெல் அண்டம் (Marvel Universe) என்பது ஒரு கற்பனையான பிரபஞ்சமாகும், இங்கு பெரும்பாலான அமெரிக்க வரைகதை புத்தக மார்வெல் காமிக்ஸின் காதாபாத்திரங்களின் கதைகள் நடைபெறுகின்றன.

இங்கு தான் அவென்ஜர்ஸ், எக்ஸ்-மென், பென்டாஸ்டிக் போர், கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி போன்ற மீநாயகன் போன்ற மார்வெல் அணிகள் மற்றும் ஸ்பைடர் மேன், ஆன்ட் மேன், அயன் மேன், தோர், ஹல்க், கேப்டன் அமெரிக்கா, வாஸ்ப், வால்வரின், பிளாக் பாந்தர், கேப்டன் மார்வெல், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், கோஸ்ட் ரைடர், பிளேட், டேர்டெவில், பனிஷர் போன்ற மீநாயகன்கள் வாழ்கின்றனர்.

மார்வெல் அண்டம் ஆயிரக்கணக்கான தனித்தனி பிரபஞ்சங்களைக் கொண்ட ஒரு "மல்டிவர்ஸ்" க்குள் இருப்பதாக மேலும் சித்தரிக்கப்படுகிறது, இவை அனைத்தும் மார்வெல் காமிக்ஸின் படைப்புகள் மற்றும் "மார்வெல் யுனிவர்ஸ்" ஆகும். இது பூமி -616 அல்லது தற்போது எர்த் பிரைம் என அழைக்கப்படுகிறது.

திரைப்படங்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்வெல்_அண்டம்&oldid=3591085" இலிருந்து மீள்விக்கப்பட்டது