மார்வெல் வரைகதைகள் அடிப்படையிலான திரைப்படங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மார்வெல் வரைகதை அமெரிக்க வரைகதைப் புத்தகங்கள் மற்றும் அதன் தொடர்பான ஊடகங்களின் வெளியீட்டாளர் ஆவார். ஸ்பைடர் மேன், அயன் மேன், ஹல்க், தோர், கேப்டன் அமெரிக்கா, பிளாக் பாந்தர், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், வால்வரின், டேர்டெவில் மற்றும் டெட்பூல் போன்ற பல சூப்பர் ஹீரோஸ் கற்பனைக் கதாபாத்திரைகளை உருவாக்கியது மார்வெல் வரைகதை ஆகும். அவெஞ்சர்ஸ், எக்ஸ்-மென், ஃபெண்டாஸ்டிக் ஃபோர், கார்டியன்ஸ் ஒப் த கலக்ஸி போன்ற சூப்பர் ஹீரோ வகையான ஒரு கற்பனைப் பாத்திரக் குழுவைக் குறிக்கும். மார்வெளின் கற்பனைக் கதாபாத்திரங்கள் அனைத்துமே மார்வெல் அண்டம் எனும் ஓர் ஒற்றை இடத்தில் நியூ யார்க் போன்ற நிஜ நகரங்களில் வாழ்வதாக சித்தரிக்கப்பட்டது.

இந்த கதாபாத்திரைகளை மையமாக வைத்து திரைப்படத் தொடர்கள், தொலைக்காட்சி நாடகங்கள், இயங்குபடம் மற்றும் விளையாட்டுகள் போன்றவை எடுக்கப்பட்டுள்ளது.

நேரடி அதிரடி திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு தலைப்பு தயாரிப்பு நிறுவனம் குறிப்புகள்
1944 கேப்டன் அமெரிக்கா ரெஃப்யூபிலிக் பிக்சர்ஸ் 15-அத்தியாயம் தொடர் திரைப்படம்; டைம்லி காமிக்ஸ் (மார்வெலின் பழைய பெயர்)
1986 ஹோவர்ட் தி டக் யுனிவர்சல் பிக்சர்ஸ் இணை தயாரிப்பாளர்களாக லூகஸ்பிலிம்.
1989 தி பனிஷேர் நியூ வேர்ல்ட் பிக்சர்ஸ்
1990 கேப்டன் அமெரிக்கா 21 ஆம் நூற்றாண்டு பிலிம் கார்பொரேஷன் இணை தயாரிப்பாளர்களாக ஜத்ரான் பிலிம்.
1994 தி ஃபென்டாஸ்டிக் ஃபோர் கான்ஸ்டன்டின் பிலிம் வெளிவரவில்லை
1998 பிளேட் நியூ லைன் சினிமா
2000 எக்ஸ்-மென் 20ஆம் சென்சுரி பாக்ஸ்
2002 பிளேட் II நியூ லைன் சினிமா
இசுபைடர் மேன் கொலம்பியா பிக்சர்ஸ் 2 அகாதமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
2003 டேர்டெவில் 20ஆம் சென்சுரி பாக்ஸ் இணைத் தயாரிப்பாளர்களாக ரீஜென்சி எண்டர்பிரைசஸ்
எக்ஸ்-மென் 2
ஹல்க் யுனிவர்சல் பிக்சர்ஸ்
2004 தி பனிஷேர் ஆர்ட்டிசன் பொழுதுபோக்கு லியோன்செகேட் பிலிம்ஸ் மூலம் அமெரிக்கா, கனடா மற்றும் கொலம்பியா போன்ற நாடுகளில் மட்டும் விநியோகம் செய்யப்பட்டது.
ஸ்பைடர்-மேன் 2 கொலம்பியா பிக்சர்ஸ் 2 அகாதமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது, 1 விருது வென்றது.
பிளேட் III நியூ லைன் சினிமா
2005 எலக்ட்ரா 20ஆம் சென்சுரி பாக்ஸ் இணை தயாரிப்பாளர்களாக ரீஜென்சி எண்டர்பிரைசஸ்.
ஃபெண்டாஸ்டிக் ஃபோர்
2006 எக்ஸ்-மென் 3
2007 கோஸ்ட் ரைடர் கொலம்பியா பிக்சர்ஸ்
ஸ்பைடர்-மேன் 3
ஃபெண்டாஸ்டிக் ஃபோர் 2 20ஆம் சென்சுரி பாக்ஸ்
2008 அயன் மேன் மார்வெல் ஸ்டுடியோ பாரமவுண்ட் பிக்சர்ஸ் மூலம் விநியோகம் செய்யப்பட்டது. 2 அகாதமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
ஹல்க் 2 யுனிவர்சல் பிக்சர்ஸ் மூலம் விநியோகம் செய்யப்பட்டது.
தி பனிஷேர்: போர் மண்டலம் லியோன்செகேட் பிலிம்ஸ் இணைத் தயாரிப்பாளர்களாக மார்வெல் ஸ்டுடியோ மார்வெல் கேநைட்ஸ் என்ற பெயரில் வெளியிட்டது. அமெரிக்காவை தவிர்த்த நாடுகளில் கொலம்பியா பிக்சர்ஸ் மூலம் விநியோகம் செய்யப்பட்டது.
2009 வோல்வரின் 20ஆம் சென்சுரி பாக்ஸ்
2010 அயன் மேன் 2 மார்வெல் ஸ்டுடியோ பாரமவுண்ட் பிக்சர்ஸ் மூலம் விநியோகம் செய்யப்பட்டது. 1 அகாதமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
2011 தோர் பாரமவுண்ட் பிக்சர்ஸ் மூலம் விநியோகம் செய்யப்பட்டது.
எக்ஸ்-மென்: ஃபர்ஸ்ட் கிளாஸ் 20ஆம் சென்சுரி பாக்ஸ்
கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் மார்வெல் ஸ்டுடியோ பாரமவுண்ட் பிக்சர்ஸ் மூலம் விநியோகம் செய்யப்பட்டது.
கோஸ்ட் ரைடர் 2 கொலம்பியா பிக்சர்ஸ் இணை தயாரிப்பாளர்களாக மார்வெல் ஸ்டுடியோ மார்வெல் கேநைட்ஸ் என்ற பெயரில் வெளியிட்டது.
2012 தி அவெஞ்சர்ஸ் மார்வெல் ஸ்டுடியோ முதல் மார்வெல் திரைப்படம் வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டது. 1 ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
தி அமேசிங் ஸ்பைடர்-மேன் 2 கொலம்பியா பிக்சர்ஸ்
2013 அயன் மேன் 3 மார்வெல் ஸ்டுடியோ 1 அகாதமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
வோல்வரின்-2 20ஆம் சென்சுரி பாக்ஸ்
தோர்: த டார்க் வேர்ல்டு மார்வெல் ஸ்டுடியோ
2014 கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் 1 அகாதமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
தி அமேசிங் ஸ்பைடர்-மேன் 2 கொலம்பியா பிக்சர்ஸ்
எக்சு-மென்: இடேசு ஒஃப் பியூச்ச ஃபாசுற்று 20ஆம் சென்சுரி பாக்ஸ் 1 ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
கார்டியன்ஸ் ஒப் த கலக்ஸி மார்வெல் ஸ்டுடியோ 1 அகாதமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
2015 அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான்
ஆண்ட்-மேன்
பன்ராசுரிக்கு போர் 20ஆம் சென்சுரி பாக்ஸ்
2016 டெட்பூல்
கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் மார்வெல் ஸ்டுடியோ
எக்ஸ்-மென்: அப்போகலிப்ஸ் 20ஆம் சென்சுரி பாக்ஸ்
டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் மார்வெல் ஸ்டுடியோ 1 அகாதமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
2017 லோகன் 20ஆம் சென்சுரி பாக்ஸ் 1 அகாதமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 மார்வெல் ஸ்டுடியோ 1 அகாதமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
ஸ்பைடர்மேன்: ஹோம்கம்மிங் கொலம்பியா பிக்சர்ஸ் /
மார்வெல் ஸ்டுடியோ
சோனி பிக்சர்ஸ் மூலம் விநியோகம் செய்யப்பட்டது.; part of the MCU[1]
தோர்: ரக்னராக் மார்வெல் ஸ்டுடியோ
2018 பிளாக் பான்தர் 4 அகாதமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு, 3 விருதுகளை வென்றது.
அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் 1 ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
டெட்பூல் 2 20ஆம் சென்சுரி பாக்ஸ்
ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் மார்வெல் ஸ்டுடியோ
வெனம் கொலம்பியா பிக்சர்ஸ்
2019 கேப்டன் மார்வெல் மார்வெல் ஸ்டுடியோ
அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்
எக்ஸ்-மென்: டார்க் பீனிக்ஸ் 20ஆம் சென்சுரி பாக்ஸ்[2]
ஸ்பைடர் மேன்: ஃபார் ஃபிரம் ஹோம் கொலம்பியா பிக்சர்ஸ் /
மார்வெல் ஸ்டுடியோ[3][4]
வரவிருக்கும் திரைப்படங்கள்
2020 த நியூ முடன்ட்ஸ் 20ஆம் சென்சுரி பாக்ஸ்
பிளாக் விடோவ் மார்வெல் ஸ்டுடியோ
2021 தி ஏடேர்னல்ஸ்
மோர்பிஸ் கொலம்பியா பிக்சர்ஸ் படப்பிடிப்பில் [5]
ஷாங்க் சி மார்வெல் ஸ்டுடியோ படப்பிடிப்பில்
வெனம் 2 கொலம்பியா பிக்சர்ஸ் [6][7]

மார்வெல் பதிப்பிலிருந்து[தொகு]

ஐகான் வரைகதைகள்
ஆண்டு தலைப்பு தயாரிப்பு நிறுவனம் குறிப்புகள்
2010 கிக்-ஆஸ் மார்வ் பிலிம்ஸ் / பிளான் பீ எண்டர்டெயின்மெண்ட்
2013 கிக்-ஆஸ் 2 யுனிவர்சல் ஸ்டுடியோஸ் மூலம் விநியோகம் செய்யப்பட்டது.
2015 கிங்க்ஸ்மேன்: த சீக்ரெட் சர்வீஸ் 20ஆம் சென்சுரி பாக்ஸ் மூலம் விநியோகம் செய்யப்பட்டது.
2017 கிங்க்ஸ்மேன் 2
வரவிருக்கும் திரைப்படங்கள்
2020 கிங்க்ஸ்மேன் 3
மாலிபு வரைகதைகள்
ஆண்டு தலைப்பு தயாரிப்பு நிறுவனம் குறிப்புகள்
1997 மென் இன் பிளாக் கொலம்பியா பிக்சர்ஸ் / அம்ப்ளின் என்டர்டெயின்மென்ட் / பார்க்ஸ் + மெக்டொனால்ட் புரொடக்ஷன்ஸ் 1 ஆஸ்கார் விருதை வென்றது, மேலும் 2 பேருக்கு பரிந்துரைக்கப்பட்டது
2002 மென் இன் பிளாக் 2
2012 மென் இன் பிளாக் 3
2019 மென் இன் பிளாக் : இன்டர்நேஷனல் கொலம்பியா பிக்சர்ஸ் / அம்ப்ளின் என்டர்டெயின்மென்ட் / பார்க்ஸ் + மெக்டொனால்ட் புரொடக்ஷன்ஸ் / இமேஜ் நேஷன் / டென்சென்ட் பிக்சர்ஸ்

இயங்குபடம் திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு தலைப்பு தயாரிப்பு நிறுவனம் குறிப்புகள்
2014 பிக் ஹீரோ 6 வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸ் சிஜிஐ அனிமேஷன்: சிறந்த அனிமேஷன் அம்சத்திற்கான ஆஸ்கார் விருதை வென்றது.
2018 ஸ்பைடர் மேன்: இன்டோ ஸ்பைடர் வேர்ஸ் சோனி பிக்சர்ஸ் அனிமேஷன் சிஜிஐ அனிமேஷன்; சிறந்த அனிமேஷன் அம்சத்திற்கான கோல்டன் குளோப், சிறந்த அனிமேஷன் அம்சத்திற்கான பாஃப்டா மற்றும் சிறந்த அனிமேஷன் அம்சத்திற்கான ஆஸ்கார் விருதை வென்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sony Pictures Entertainment Brings Marvel Studios Into The Amazing World Of Spider-Man". Marvel.com. February 9, 2015. February 10, 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. February 10, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. Matadeen, Renaldo (அக்டோபர் 15, 2017). "X-Men: Dark Phoenix Filming Has Wrapped". Comic Book Resources. பிப்ரவரி 1, 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. ஜனவரி 31, 2018 அன்று பார்க்கப்பட்டது.
  3. Hood, Cooper (October 16, 2018). "Spider-Man: Tom Holland Announces Far From Home Has Wrapped". Screen Rant. அக்டோபர் 17, 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. October 17, 2018 அன்று பார்க்கப்பட்டது.
  4. D'Alessandro, Anthony (December 9, 2016). "'Spider-Man: Homecoming 2' Shoots Web Around Independence Day 2019 Frame; 'Bad Boys 4' Moves To Memorial Day". Deadline Hollywood. December 10, 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. December 9, 2016 அன்று பார்க்கப்பட்டது.
  5. Hipes, Patrick (January 25, 2019). "'Morbius’ & ‘Ghostbusters’ Solidify Summer 2020 Release Dates". Deadline Hollywood. https://deadline.com/2019/01/morbius-ghostbusters-movie-release-dates-2020-1202542336/. பார்த்த நாள்: January 25, 2019. 
  6. Donnelly, Matt (நவம்பர் 21, 2018). "Sony Dates Two Marvel Movies for 2020". Variety. நவம்பர் 21, 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. நவம்பர் 22, 2018 அன்று பார்க்கப்பட்டது.
  7. Kroll, Justin (January 7, 2019). "'Venom' Sequel in Works With Kelly Marcel Returning to Pen Script (EXCLUSIVE)". Variety. January 8, 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. January 8, 2019 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]