உள்ளடக்கத்துக்குச் செல்

டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் (வரைகதை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்மார்வெல் காமிக்ஸ்
முதல் தோன்றியதுஸ்ட்ரேஞ்ச் டேல்ஸ் #110 (ஜூலை 1963)
உருவாக்கப்பட்டதுஸ்டீவ் டிட்கோ
ஸ்டான் லீ
கதை தகவல்கள்
முழுப் பெயர்ஸ்டீபன் வின்சென்ட் ஸ்ட்ரேஞ்ச்
குழு இணைப்புஅவென்ஜர்ஸ்
பங்காளர்கள்கிளியா
வோங்
அன்ஸின்ட் ஒன்
திறன்கள்
  • மாஜயலம் மற்றும் மந்திரம்
  • அதி புத்தி சாலி
  • அறுவை சிகிசிச்சை மருத்துவர்
  • திறமையான தற்காப்பு கலைஞர்
  • பறக்கும் திறன் கொண்ட ஆடை

டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் (மந்திரவாதி) (ஆங்கில மொழி: Doctor Strange) என்பது மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். இந்தக் கதாப்பாத்திரத்தை ஸ்டான் லீ மற்றும் ஸ்டீவ் டிட்கோ ஆகியோர் உருவாக்கினார்கள்.[1] டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்சின் முதல் தோற்றம் ஜூலை 1963 இல் இருந்தது ஸ்ட்ரேஞ்ச் டேல்ஸ் #110 இல் தோற்றுவிக்கப்பட்டது.[2] டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்சின் உண்மையான பெயர் ஸ்டீபன் வின்சென்ட் ஸ்ட்ரேஞ்ச் இவர் ஒரு அறுவை சிகிசிச்சை மருத்துவர் ஆவார்.

இவர் மந்திர மற்றும் மாஜயல ங்கள் மூலம் பூமிக்கு எதிராக வரும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக போராடுபவர்கள். பூமியின் முதன்மை பாதுகாவலரான பணியாற்றுகிறார். இந்த பாத்திரம் முதன்முதலில் 1978 ஆம் ஆண்டு நடிகர் 'பீட்டர் ஹூட்டன்' என்பவரால் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் என்ற தொலைக்காட்சி திரைப்படமாக சித்தரிக்கப்பட்டது. மார்வெல் திரைப் பிரபஞ்ச திரைப்படங்களான டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் (2016), தோர்: ரக்னராக் (2017), அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் (2018), மற்றும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) ஆகியவற்றில் நடிகர் பெனடிக்ட் கம்பர்பேட்ச் என்பவர் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Reisman, Abraham (November 16, 2016). "The Creator of Doctor Strange Will Not See You Now". New York. Archived from the original on November 15, 2016. Creeping conflict became apparent a few months after Spider-Man's debut, when Lee first announced the impending debut of their next co-creation, a magician named Doctor Strange.
  2. Ditko, Steve (w). ""Toyland": "Martin Goodman/Stan Lee"" The Avenging Mind (April 2008), Robin Snyder and Steve Ditko

வெளியிணைப்புகள்

[தொகு]