அதிரடி புனைகதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2020 ஆம் ஆண்டு வெளியான பட்டாஸ் என்ற அதிரடித் திரைப்படம்.

அதிரடி புனைகதை (Action fiction) என்பது உளவுப்புனைவு புதினங்கள், சாகசக் கதைகள், பயங்கரம் மற்றும் சூழ்ச்சிக் கதைகள் மற்றும் மர்மப் புனைவுவுகளை உள்ளடக்கிய இலக்கிய வகையாகும். அதிரடி புனைகதை வகையான கதை, கதாநாயகன் மற்றும் எதிரிக்கு இடையிலான மோதல் எவ்வாறு தீர்க்கப்படப் போகிறது அல்லது ஒரு பரபரப்பு புதிருக்கு என்ன தீர்வு என்பதை அறிய விரும்பும் வாசகர்களின் தவிப்பையும் பரபரப்பையும் பயன்படுத்துகிறது, [1]

புனைகதை வகை[தொகு]

அதிரடி புனைகதை என்பது புனைகதை வகைகளின் ஒரு வடிவமாகும். அதிரடி புனைகதை அற்புதமான அதிரடி காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

குறிப்புகள்[தொகு]

  1. (Turco 1999, ப. 58,116)

மேற்கோள்கள்[தொகு]

  1. Turco, Lewis (1999), The Book of Literary Terms: The Genres of Fiction, Drama, Nonfiction, Literary Criticism, and Scholarship, Hanover: University Press of New England, ISBN 0-87451-954-3

வார்ப்புரு:இலக்கிய வகை

"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிரடி_புனைகதை&oldid=3093922" இலிருந்து மீள்விக்கப்பட்டது