அட்லஸ் காமிக்ஸ்
![]() | |
முன்னைய வகை | பிரிவு |
---|---|
நிலை | 1961 இல் மார்வெல் காமிக்ஸ் என மறுபெயரிடப்பட்டது |
முந்தியது | டைம்லி காமிக்ஸ் |
பிந்தியது | மார்வெல் காமிக்ஸ் |
நிறுவுகை | நவம்பர் 1951 |
நிறுவனர்(கள்) | மார்ட்டின் குட்மேன் |
செயலற்றது | அக்டோபர் 1957 |
தலைமையகம் | மன்ஹாட்டன், நியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா |
முக்கிய நபர்கள் | மார்ட்டின் குட்மேன் |
தொழில்துறை | பதிப்பகம் |
உற்பத்திகள் | வரைகதை புத்தகம், இதழ் |
தாய் நிறுவனம் | பத்திரிகை மேலாண்மை |
அட்லஸ் காமிக்ஸ் என்பது 1950 களின் வரைகதை புத்தக வெளியீட்டு சின்னம் ஆகும். அதன் பிறகு மார்வெல் காமிக்ஸ் என பெயர் மாற்றம் பெற்றது. இந்த நிறுவனம் மார்ட்டின் குட்மேனால் நிறுவப்பட்டு 1970 களின் வரைகதை புத்தக நிறுவனத்திலிருந்து வேறுபட்டு அட்லஸ்/சீபோர்டு காமிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது.
வரலாறு[தொகு]
அட்லஸ் காமிக்ஸ் 1939 இல் நிறுவப்பட்ட பத்திரிகை மற்றும் பேப்பர்பேக் நாவல் வெளியீட்டாளர் மார்ட்டின் குட்மேன் நிறுவனமான டைம்லி காமிக்ஸின் வாரிசு ஆகும். மற்றும் யுத்த ஆண்டுகளில் அதன் நட்சத்திர கதாபாத்திரங்களான ஹியூமன் டார்ச், சப்-மரைனர் மற்றும் கேப்டன் அமெரிக்கா ஆகிய வரை கதை கதாபாத்திரங்கள் மிகவும் பிரபலத்தின் உச்சத்தை எட்டியது.[1] 1950 களின் முற்பகுதி முதல் நடுப்பகுதி வரை தொலைக்காட்சி மற்றும் பிற ஊடகங்களின் போட்டி காரணமாக வரைகதை புத்தகங்கள் நாகரிகம் வீழ்ச்சியடைந்தன.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Roy Thomas; Thomas, Dann (2014) (in en). Sub-Mariner & The Original Human Torch. Marvel Entertainment. பக். xx. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781302403812. https://books.google.co.uk/books?id=0D9UBAAAQBAJ&pg=PR20#v=onepage&q&f=false. பார்த்த நாள்: November 16, 2017. "In 1949, Timely's Big Three (Captain America, the Human Torch, and Namor) went into limbo, along with most other super-heroes of the day."
- ↑ Wright, Bradford W. (2001). Comic Book Nation: The Transformation of Youth Culture in America (Paperback ). Baltimore, Maryland: The Johns Hopkins University Press. பக். 181. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780801865145. https://archive.org/details/comicbooknationt00wrig. பார்த்த நாள்: 30 December 2015.
வெளி இணைப்புகள்[தொகு]
- Nevins, Jess. "A Guide to Marvel's Pre-FF #1 Heroes". August 17, 2011 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது.
- Vassallo, Michael J. (2005). "A Timely Talk with Allen Bellman". Comicartville.com. p. 2. Archived from the original on November 25, 2009. https://www.webcitation.org/5lYfiHjIi?url=http://www.comicartville.com/bellmanpg2.htm.
- Vassallo, Michael J. (December 26, 1997). "A Look at the Atlas Pre-Code Crime and Horror Work of Stan Lee". Comics Buyer's Guide (1258). Archived from the original on November 25, 2009. https://www.webcitation.org/5lXOIlOSW?url=http://www.ess.comics.org/ess/docvstan.html.