ஹெர்குலிஸ் (வரைகதை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹெர்குலஸ்
Comic image missing.svg
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்மார்வெல் காமிக்ஸ்
முதல் தோன்றியதுமர்மத்திற்குள் பயணம் #1 (1965)
உருவாக்கப்பட்டதுஸ்டான் லீ
ஜாக் கிர்பி
கதை தகவல்கள்
மாற்று முனைப்புஹெர்குலஸ்

ஹெர்குலஸ் (ஆங்கில மொழி: Hercules) என்பது மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். இந்தக் கதாபாத்திரத்தை ஸ்டான் லீ மற்றும் ஜாக் கிர்பி ஆகியோர் உருவாக்கியுள்ளனர். இவரின் முதல் தோற்றம் பிப்ரவரி 2009 இல் மர்மத்திற்குள் பயணம் #1 இல் இருந்து தோற்றுவிக்கப்பட்டது. வரைகதை புத்தகத்தின் வெள்ளி யுகத்தில் அறிமுகமான இந்த பாத்திரம் கிரேக்க புராணங்களின் தோன்றிய ஹெராக்கிள்ஸை அடிப்படையாகக் கொண்டது. 2012 இல் "சிறந்த 50 அவென்ஜர்ஸ்" பட்டியலில் 21 வது இடமும் பெற்றார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Top 50 Avengers". IGN. April 30, 2012. July 28, 2015 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹெர்குலிஸ்_(வரைகதை)&oldid=3328318" இருந்து மீள்விக்கப்பட்டது