உள்ளடக்கத்துக்குச் செல்

வோங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வோங்
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்மார்வெல் காமிக்சு
முதல் தோன்றியதுஇஸ்ட்ரேஞ்ச் டேல்ஸ் #110 (ஜூலை 1963)
உருவாக்கப்பட்டதுஸ்டான் லீ
இசுடீவ் டிட்கோ
கதை தகவல்கள்
குழு இணைப்புமிட்நைட் சன்ஸ்
உதவி செய்யப்படும் பாத்திரம்டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்
திறன்கள்
  • மந்திரவாதி
  • திறமையான தற்காப்புக் கலைஞர்

வோங் (ஆங்கில மொழி: Wong) என்பவர் மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். இந்த கதாபாத்திரத்தை ஸ்டான் லீ மற்றும் இசுடீவ் டிட்கோ ஆகியோரால், ஜூலை 1963 இல் வெளியான இஸ்ட்ரேஞ்ச் டேல்ஸ் #110 என்ற கதையில் தோற்றுவிக்கப்பட்டது.

இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் விதமாக நடிகர் பென் மெண்டல்சோன் என்பவர் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் (2016), அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் (2018),[1] அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019),[2] இசுபைடர்-மேன்: நோ வே ஹோம் (2021),[3] டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் த மல்டிவெர்ஸ் ஆப் மேட்னெஸ் (2022) போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் 2021 இல் வெளியான வாட் இப்...? என்ற டிஸ்னி+ இயங்குபட தொடருக்கும் குரல் கொடுத்துள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Mueller, Matthew (October 21, 2016). "Benedict Wong Confirmed For Avengers Infinity War". ComicBook.com.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Mueller, Matthew (September 21, 2018). "Benedict Wong Teases 'Avengers 4' Spoilers Cleaning". Comicbook.com. Archived from the original on September 22, 2018. பார்க்கப்பட்ட நாள் September 22, 2018.
  3. "Why Doctor Strange's Big Moment In The Spider-Man: No Way Home Trailer Is Suspicious". CINEMABLEND. 2021-08-24. பார்க்கப்பட்ட நாள் 2021-08-25.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வோங்&oldid=3372639" இலிருந்து மீள்விக்கப்பட்டது