கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர்
இயக்கம்ரூசோ சகோதரர்கள்[1]
தயாரிப்புகேவின் பேகே[2]
மூலக்கதை
திரைக்கதைகிறிஸ்டோபர் மார்கஸ்
இசுடீபன் மெக்பீலி
இசைஹென்றி ஜாக்மேன்
நடிப்புகிறிஸ் இவான்ஸ்
ஸ்கார்லெட் ஜோஹான்சன்
செபாஸ்டியன் இஸ்டான்
அந்தோணி மேக்கி
சாமுவேல் எல். ஜாக்சன்
கோபி ஸ்மல்டேர்ஸ்
பிராங்க் கிரில்லோ
எமிலி வான்காம்ப்
ஹேலி அட்வெல்
ராபர்ட் ரெட்ஃபோர்ட்
ஒளிப்பதிவுரெண்ட் ஓபலோச்
படத்தொகுப்புஜெப்ரி போர்ட்
மத்தேயு சிமிட்
கலையகம்மார்வெல் ஸ்டுடியோஸ்
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுமார்ச்சு 13, 2014 (2014-03-13)(எல் கேப்டன் திரையரங்கம் )
ஏப்ரல் 4, 2014 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்136 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$170–177 மில்லியன்
மொத்த வருவாய்$714.4 மில்லியன்[3]

கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர்[4] (Captain America: The Winter Soldier) என்பது 2014 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் மார்வெல் வரைகதை நிறுவனத்தின் வரைகதைகளில் வரும் கேப்டன் அமெரிக்கா என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் மூலம் உலகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டது.

இது 2011 இல் வெளியான கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் என்ற திரைப்படத்தின் தொடர்ச்சியும்,[5] மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் ஒன்பதாவது திரைப்படமும் ஆகும். அந்தனி உறூசோ மற்றும் சோ உறூசோ ஆகியோர் இயக்கும் இத்திரைப்படத்தின் திரைக்கதையை கிறிஸ்டோபர் மார்கஸ் மற்றும் இசுடீபன் மெக்பீலி ஆகியோர் எழுதியிருப்பதுடன், கிறிஸ் இவான்ஸ், ஸ்கார்லெட் ஜோஹான்சன், செபாஸ்டியன் இஸ்டான், அந்தோணி மேக்கி, கோபி ஸ்மல்டேர்ஸ், பிராங்க் கிரில்லோ, எமிலி வான்காம்ப், ஹேலி அட்வெல், ராபர்ட் ரெட்ஃபோர்ட் மற்றும் சாமுவேல் எல். ஜாக்சன் ஆகியோர் நடித்தள்ளனர்.

கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் மார்ச்சு 13, 2014 இல் லாஸ் ஏஞ்சலிலும் மற்றும் ஏப்ரல் 4, 2014 இல் ஐக்கிய அமெரிக்காவில் மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாவது திரைப்படமாக வெளியானது. இப் படம் விமர்சன மற்றும் வணிகரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. உலகளவில் 714 பில்லியனுக்கும் அதிகமான வசூல் பெற்றது. இது 2014 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த ஏழாவது படமாக அமைந்தது மேலும் சிறந்த திரை வண்ணத்திற்கான அகாதமி விருதுக்கு பரிந்துரையைப் பெற்றது. இதன் தொடர்சியாக 2016 ஆம் ஆண்டு கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் என்ற திரைப்படம் வெளியானது.

நடிகர்கள்[தொகு]

படப்பிடிப்பு[தொகு]

ஏப்ரல் 1, 2013 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ராலே மன்ஹாட்டன் பீச்சில் ஸ்டுடியோவில் முதன்மை புகைப்படபிடிப்பு நடந்தது. மே 14, 2013 அன்று, தயாரிப்பு படப்பிடிப்பு நேஷனல் மால் மற்றும் தியோடர் ரூஸ்வெல்ட் பாலதில் நடைபெற்றது.

படப்பிடிப்பு நடந்த இடங்கள்[தொகு]

  • நேஷனல் மால்
  • தியோடர் ரூஸ்வெல்ட் பாலம்
  • வில்லார்ட் சர்வதேச வாஷிங்டன்
  • கைஹோஹா ஹைட்ஸ், ஓஹியோ
  • தென்மேற்கு, வாஷிங்டன், D.C
  • கிளவ்லேண்ட் பொது நூலகம்
  • கிளவ்லேண்ட் மத்திய ரிசர்வ் வங்கி
  • கிளவ்லேண்ட் மாநில பல்கலைக்கழகம்
  • கிளவ்லேண்ட் ஆர்கேட்
  • டோவேர் சிட்டி சென்றர்
  • கலை கிளீவ்லாந்து அருங்காட்சியகம்
  • வெஸ்டர்ன் ரிசர்வ் வரலாற்று சங்கம்
  • பில்கிரிம் கூட்டங்களை சர்ச் (கிளீவ்லன்ட்)

விளம்பரம்[தொகு]

ஜூலை 2013 ல், மார்வெல் ஸ்டுடியோ ஒரு சேதமடைந்த மற்றும் நிறமாற்றமடைந்த கேப்டன் அமெரிக்கா கவசத்தைச் சித்தரிக்கும் ஒரு விளம்பர சுவரொட்டி ஒன்றை வெளியிட்டது.

தொடர்ச்சியான தொடர்கள்[தொகு]

கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sneider, Jeff (June 6, 2012). "Russo brothers tapped for 'Captain America 2': Disney and Marvel in final negotiations with 'Community' producers to helm pic". Variety. மூல முகவரியிலிருந்து December 16, 2012 அன்று பரணிடப்பட்டது.
  2. Rice, Jerry (February 22, 2013). "'Marvel's Feige keeps tentpole fare fresh". Variety. மூல முகவரியிலிருந்து February 25, 2013 அன்று பரணிடப்பட்டது.
  3. McClintock, Pamela (April 5, 2014). "Box Office: 'Captain America: Winter Soldier' Nabs Record $37 Million Friday". The Hollywood Reporter. https://www.hollywoodreporter.com/news/box-office-captain-america-winter-693926. 
  4. "Captain America: The Winter Soldier (2014)". British Board of Film Classification. மூல முகவரியிலிருந்து March 28, 2014 அன்று பரணிடப்பட்டது.
  5. Marshall, Rick (April 14, 2011). "'Captain America' Writers Talk Sequel, Post-'Avengers' Plans, And The Marvel Movie-Verse". MTV Splash Page. மூல முகவரியிலிருந்து August 10, 2011 அன்று பரணிடப்பட்டது.
  6. Chitwood, Adam (September 11, 2012). "Chris Evans Says 'Captain America: The Winter Soldier' Starts Filming March 2013". மூல முகவரியிலிருந்து September 13, 2012 அன்று பரணிடப்பட்டது.
  7. Chitwood, Adam (September 18, 2012). "Chris Evans Talks 'Captain America: The Winter Soldier'; Says Sequel Will Get Into Material That Was Cut from 'The Avengers'". மூல முகவரியிலிருந்து September 18, 2012 அன்று பரணிடப்பட்டது.
  8. "Scarlett Johansson Dishes on 'Top Chef' and Porn". Refinery29.com (September 29, 2013). மூல முகவரியிலிருந்து October 6, 2013 அன்று பரணிடப்பட்டது.
  9. Orange, B. Alan (July 25, 2013). "Sebastian Stan Talks Captain American: The Winter Soldier". MovieWeb. http://www.movieweb.com/news/exclusive-sebastian-stan-talks-captain-american-the-winter-soldier. 
  10. Beale, Lewis (September 12, 2012). "'Hurt Locker's Anthony Mackie in '10 Years'". Newsday. மூல முகவரியிலிருந்து September 18, 2012 அன்று பரணிடப்பட்டது.
  11. Wigler, Josh (September 17, 2012). "'Captain America' Actor Anthony Mackie Hasn't Seen His Falcon Costume Yet". MTV Splash Page. மூல முகவரியிலிருந்து September 20, 2012 அன்று பரணிடப்பட்டது.
  12. Vineyard, Jennifer (September 17, 2012). "Anthony Mackie Talks Captain America, Praises Channing Tatum's Butt". New York Vulture Blog. மூல முகவரியிலிருந்து September 19, 2012 அன்று பரணிடப்பட்டது.
  13. Couric, Katie (April 3, 2014). Cobie Smulders on New 'Captain America'. Katie (video). YouTube. Event occurs at 1:25. June 1, 2014 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. April 11, 2014 அன்று பார்க்கப்பட்டது.
  14. Graser, Marc (October 29, 2012). "Frank Grillo to play Crossbones in 'Captain America' sequel". Variety. மூல முகவரியிலிருந்து March 25, 2019 அன்று பரணிடப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]