ஜோ சைமன்
ஜோ சைமன் | |
---|---|
![]() சைமன் ஒரு ரசிகருடன் 2006 நியூயார்க் | |
பிறப்பு | ஹிமி சைமன் அக்டோபர் 11, 1913 இரோசெச்டர், நியூ யோர்க், ஐக்கிய அமெரிக்கா |
இறப்பு | திசம்பர் 14, 2011 நியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா | (அகவை 98)
குடிமகன் | அமெரிக்கர் |
துறை (கள்) | வரைகதை கலைஞர், எழுத்தாளர், எழுதுகோலாளர், மைதீட்டுபவர், வெளியீட்டாளர், தயாரிப்பாளர், படத்தொகுப்பாளர் |
Pseudonym(s) | கிரிகோரி சைக்ஸ், ஜான் ஹென்றி |
கவனிக்கத் தக்க வேலைகள் | கேப்டன் அமெரிக்கா, சண்டை அமெரிக்கன், சிக், யூங் ரொமான்ஸ், பிளை |
Notable collaborations | ஜாக் கிர்பி |
துணை | ஹாரியட் ஃபெல்ட்மேன் |
ஜோசப் ஹென்றி சைமன் (ஆங்கில மொழி: Joseph Henry Simon) (11 அக்டோபர் 1913 - 14 திசம்பர் 2011) என்பவர் ஒரு அமெரிக்க வரைகதை புத்தக எழுத்தாளர், வரைகதை கலைஞர், படத்தொகுப்பாளர், எழுதுகோலாளர், மைதீட்டுபவர், வெளியீட்டாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.
இவர் 1930-1940 களில் வரைகதை புத்தகங்களின் பொற்காலங்களில் பல முக்கிய கதாபாத்திரங்களை உருவாக்கினார் அல்லது இணை உருவாக்கினார். மார்வெல் காமிக்ஸ் நிறுவனம் உருவாகுவதற்கு முன்பு டைம்லி காமிக்ஸின் முதல் ஆசிரியராக பணியாற்றினார். இவர் கலைஞர் ஜாக் கிர்பியுடன் இணைத்து புகழ் பெற்ற கேப்டன் அமெரிக்கா என்ற மீநாயகன் கதாபாத்திரத்தை உருவாக்கினார்.[1] மேலும் டிசி காமிக்ஸில் 1940 களிலும் பணியாற்றியுள்ளார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "More Than Your Average Joe". Jack Kirby Collector ((excerpts from Joe Simon's panels at 1998 San Diego Comic-Con International) TwoMorrows Publishing) (25). August 1999 இம் மூலத்தில் இருந்து January 7, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/5vZFmK6vZ?url=http://www.twomorrows.com/kirby/articles/25simon.html.
வெளியிணைப்புகள்[தொகு]
- Joe Simon Studio official site. Archived from the original on March 24. 2012.
- SimonComics.com / Simon Entertainment Properties. Archived from the original on December 26, 2014.
- Wilonsky, Robert. "Custody Battle: Marvel Comics isn't going to give up Captain America without a fight", The Pitch, April 19, 2001. பரணிடப்பட்டது 2009-08-18 at the வந்தவழி இயந்திரம்.
- Mark Evanier (July 19, 2007). "Semi-Old Joes". POV Online (column) இம் மூலத்தில் இருந்து June 29, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110629000009/http://www.newsfromme.com/archives/2007_07_19.html#013739.