சீக்ரெட் இன்வேசன் (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீக்ரெட் இன்வேசன்
வகை
உருவாக்கம்கயில் பிராட்ஸ்ட்ரீட்டு
மூலம்
சீக்ரெட் இன்வேசன்
படைத்தவர்
 • பிரையன் மைக்கேல் பெண்டிஸ்
 • லீனில் பிரான்சிஸ் யூ
நடிப்பு
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
தயாரிப்பு
நிருவாக தயாரிப்பு
 • கேவின் பிகே[1]
 • லூயிஸ் டி எஸ்போசிட்டோ
 • விக்டோரியா அலோன்சோ
 • கயில் பிராட்ஸ்ட்ரீட்டு
 • ஜொனாதன் இசுவார்ட்சு
படப்பிடிப்பு தளங்கள்
ஒளிப்பதிவுசில்வைன் டுஃபாக்சு
ஓட்டம்40–50 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்மார்வெல் ஸ்டுடியோ
விநியோகம்டிஸ்னி இயங்குதள விநியோகம்
ஒளிபரப்பு
அலைவரிசைடிஸ்னி+
Chronology
தொடர்புடைய தொடர்கள்மார்வெல் திரைப் பிரபஞ்ச தொலைக்காட்சி தொடர்கள்
வெளியிணைப்புகள்
தயாரிப்பு இணையதளம்

சீக்ரெட் இன்வேசன் (ஆங்கில மொழி: Secret Invasion) என்பது 2022 ஆம் ஆண்டு வெளியாகவுள்ள அமெரிக்க நாட்டு அறிவியல் புனைவு மீநாயகன் தொலைக்காட்சி குறுந்தொடர் ஆகும். இந்த தொடர் சீக்ரெட் இன்வேசன்[2] என்ற மார்வெல் காமிக்சு கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு டிஸ்னி+[3] என்ற ஓடிடி தளத்திற்காக கயில் பிராட்ஸ்ட்ரீட்டு என்பவர் உருவாக்கியுள்ளார்.

இந்த தொடரை மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாக மார்வெல் ஸ்டுடியோஸ்[4] என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. அத்துடன் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களின் தொடர்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறது.

நடிகர் சாமுவேல் எல். ஜாக்சன்[5] திரைப்படத் தொடரில் இருந்து நிக் ப்யூரியாக[6][7] தனது கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்க, இவருடன் பென் மெண்டல்சோன் என்பவர் மீண்டும் தாலோசு என்ற கதாபாத்திரத்திலும், இவர்களுடன் கோபி ஸ்மல்டேர்ஸ் என்பவரும் நடித்துள்ளார்.[8] இது மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் நான்காம் கட்டத்தின் ஒரு பகுதி தொடராக 2022 இல் வெளியாவுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

 1. Davis, Brandon (January 10, 2021). "Secret Invasion: Kevin Feige on Adapting Major Marvel Comic Event to Disney+ Series (Exclusive)". ComicBook.com. January 11, 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. January 10, 2021 அன்று பார்க்கப்பட்டது.
 2. Vincent, Rodger (September 6, 2005). "Marvel to Make Movies Based on Comic Books". Los Angeles Times. April 16, 2014 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. January 18, 2014 அன்று பார்க்கப்பட்டது.
 3. Han, Angie (December 10, 2020). "Marvel announces four new Disney+ series including 'I Am Groot' and 'Secret Invasion'". Mashable. December 11, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. December 11, 2020 அன்று பார்க்கப்பட்டது.
 4. Paige, Rachel (December 11, 2020). "All of the Marvel Studios News Coming out of The Walt Disney Company's 2020 Investor Day Presentation". Marvel.com. December 13, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. December 14, 2020 அன்று பார்க்கப்பட்டது.
 5. Paige, Rachel (December 10, 2020). "'Secret Invasion' Reunites Samuel L. Jackson and Ben Mendelsohn in New Disney+ Series". Marvel.com. December 11, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. December 10, 2020 அன்று பார்க்கப்பட்டது.
 6. Otterson, Joe (September 25, 2020). "Samuel L. Jackson to Play Nick Fury in New Marvel Disney Plus Series (Exclusive)". Variety. September 25, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. September 25, 2020 அன்று பார்க்கப்பட்டது.
 7. Newby, Richard (April 7, 2019). "Is It Time for a Nick Fury Movie?". The Hollywood Reporter. June 5, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. October 1, 2020 அன்று பார்க்கப்பட்டது.
 8. Gelman, Vlada (December 10, 2020). "Secret Invasion, Marvel Series Starring Samuel L. Jackson, Coming to Disney+". TVLine. December 11, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. December 10, 2020 அன்று பார்க்கப்பட்டது.

வெளிப்புற இணைப்புகள்[தொகு]