உள்ளடக்கத்துக்குச் செல்

கோபி ஸ்மல்டேர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபி ஸ்மல்டேர்ஸ்
பிறப்புஜாகோபா பிரான்சிஸ்கா மரியா ஸ்முல்டர்ஸ்
ஏப்ரல் 3, 1982 (1982-04-03) (அகவை 42)
வான்கூவர், பிரிட்டிசு கொலம்பியா, கனடா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2002–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
தரன் கில்லம் (2012)
பிள்ளைகள்2

ஜாகோபா பிரான்சிஸ்கா மரியா ஸ்முல்டர்ஸ்[1] (ஆங்கில மொழி: Jacoba Francisca Maria Smulders) (பிறப்பு: ஏப்ரல் 3, 1982)[2] என்பவர் கனடிய நடிகை ஆவார். இவர் ஹௌ ஐ மெட் யுவர் மதர் (2005–2014), ஷீல்ட்[3] என்ற தொலைக்காட்சி தொடரில் மரியா ஹில் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். அதை தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு முதல் மார்வெல் ஸ்டுடியோ தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான தி அவேஞ்சர்ஸ்,[4] கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர்[5] (2014), கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் (2014), அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015), அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) மற்றும் இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் (2019) போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகை ஆனார்.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Cobie Smulders on life after "How I Met Your Mother"". CBS News. March 30, 2014. Archived from the original on October 20, 2014. பார்க்கப்பட்ட நாள் October 13, 2014.
  2. "UPI Almanac for Wednesday, April 3, 2019". United Press International. April 3, 2019 இம் மூலத்தில் இருந்து April 3, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190403222418/https://www.upi.com/Top_News/2019/04/03/UPI-Almanac-for-Wednesday-April-3-2019/5261553969022/. "actor Cobie Smulders in 1982 (age 37)" 
  3. Goldberg, Lesley (July 19, 2013). "Cobie Smulders' Comic-Con Reveal: Secret 'Agents of SHIELD' Role". The Hollywood Reporter. Archived from the original on October 12, 2014. பார்க்கப்பட்ட நாள் July 19, 2013.
  4. Sacks, Ethan (April 29, 2012). "'The Avengers': Scarlett Johansson & Cobie Smulders are superwomen of the screen". Daily News. New York City. Archived from the original on October 7, 2014. பார்க்கப்பட்ட நாள் January 30, 2015.
  5. Graser, Marc (அக்டோபர் 29, 2012). "Frank Grillo to play Crossbones in 'Captain America' sequel". Variety. Archived from the original on November 1, 2012. பார்க்கப்பட்ட நாள் October 29, 2012.
  6. Thompson, Bob (நவம்பர் 7, 2013). "Vancouver's Cobie Smulders is on a roll (with video)". Calgary Herald. Calgary, Alberta. Archived from the original on November 8, 2013. பார்க்கப்பட்ட நாள் November 7, 2013.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபி_ஸ்மல்டேர்ஸ்&oldid=3859734" இலிருந்து மீள்விக்கப்பட்டது