மார்வெல் ஸ்டுடியோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


மார்வெல் ஸ்டுடியோ, LLC
வகை மோஷன் பிக்சர்ஸ் மற்றும் தொலைக்காட்சி
நிறுவுகை 1993
தலைமையகம் , அமெரிக்கா
தொழில்துறை பொழுதுபோக்கு
உற்பத்திகள் திரைப்படங்கள்
சேவைகள் உற்பத்தி
உரிமம் வழங்கும்
தாய் நிறுவனம் மார்வெல் பொழுதுபோக்கு
வால்ட் டிஸ்னி நிறுவனம்
பிரிவுகள் மார்வெல் தொலைக்காட்சி
துணை நிறுவனங்கள் மார்வெல் அனிமேசன்
Marvel Cinematic Universe
MVL புரொடக்ஷன்ஸ்
மார்வெல் இசை
இணையத்தளம் Marvel.com/Movies

மார்வெல் ஸ்டுடியோ இந்த நிறுவனத்தை 1993ம் ஆண்டு இருந்து 1996ம் ஆண்டு வரை எல்லோரும் மார்வெல் பிலிம்ஸ் என அறியப்பட்டது. இது ஒரு அமேரிக்கா நாட்டு திரைப்பட நிறுவனம் ஆகும். மார்வெல் ஸ்டுடியோ தயாரித்துள்ள திரைப்படங்களில் பெரும்பாலான திரைப்படங்கள் தமிழில் மொழி மற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படம்[தொகு]

கூட்டுறவு தயாரிப்புகள்[தொகு]

ஆண்டு திரைப்படம்
1998 பிளேட்
2000 எக்ஸ்-மென்
2002 பிளேட் 2
இசுபைடர் மேன்
2003 டேர்டெவில்
எக்ஸ்-மென் 2
ஹல்க்
2004 The Punisher
ஸ்பைடர்-மேன் 2
பிளேட்: டிரினிட்டி
2005 எலக்ட்ரா
Man-Thing
ஃபெண்டாஸ்டிக் ஃபோர்
2006 எக்ஸ்-மென் 3
2007 கோஸ்ட் ரைடர்
ஸ்பைடர்-மேன் 3
ஃபெண்டாஸ்டிக் ஃபோர் 2
2008 Punisher: War Zone
2009 வோல்வரின்
2011 எக்ஸ்-மென்: ஃபர்ஸ்ட் கிளாஸ்
2012 Ghost Rider: Spirit of Vengeance
தி அமேசிங் ஸ்பைடர் - மேன்
2013 வோல்வரின்-2
2014 தி அமேசிங் ஸ்பைடர்-மேன் 2
எக்ஸ்-மென் 6
2015 The Fantastic Four
2016 X-Men: Apocalypse

தயாரிப்பு[தொகு]

ஆண்டு திரைப்படம்
2008 அயன் மேன்
இன்க்றெடிபிள் ஹல்க் ‎ ‎
2010 அயன் மேன் 2
2011 தோர்
கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர்
2012 தி அவெஞ்சர்ஸ்
2013 அயன் மேன் 3
தோர்: த டார்க் வேர்ல்டு
2014 கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர்
கார்டியன்ஸ் ஒப் த கலக்ஸி
2015 அவேஞ்சர்ஸ்: ஏஜ் ஒப் உல்ட்ரோன்
ஆண்ட்-மேன்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்வெல்_ஸ்டுடியோ&oldid=1863190" இருந்து மீள்விக்கப்பட்டது