வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸ்
வகைபிரிவு
முந்தியது
 • டிஸ்னி பிரதர்ஸ் கார்ட்டூன் ஸ்டுடியோ (1923–1926)
 • வால்ட் டிஸ்னி ஸ்டுடியோ (1926–1929)
 • வால்ட் டிஸ்னி புரொடக்ஷன்ஸ் (1929–1986)
 • வால்ட் டிஸ்னி அம்ச அனிமேஷன் (1986–2007)
தலைமையகம்பர்பேங்க், கலிபோர்னியா, 2100 வெஸ்ட் ரிவர்சைடு டிரைவ்
அமெரிக்கா
முக்கிய நபர்கள்
 • கிளார்க் ஸ்பென்சர் (ஜனாதிபதி)
 • ஜெனிபர் லீ (தலைமை படைப்பாக்க அதிகாரி)
தொழில்துறைதிரைப்படத்துறை
உற்பத்திகள்அனிமேஷன் படங்கள்
தாய் நிறுவனம்த வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ்
[1][2][3][4]

வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸ் அல்லது டிஸ்னி அனிமேஷன் என்பது அமெரிக்க நாட்டு இயங்குபடம் வளாகம் ஆகும்.[5] இது வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் மூலம் இயங்குபடம் அம்சங்களையும் குறும்படங்களையும் உருவாக்குகிறது. அக்டோபர் 16, 1923 இல் சகோதரர்களான வால்ட் டிஸ்னி மற்றும் ராய் ஓ. டிஸ்னி ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது.[6]

இது உலகின் மிகப் பழமையான இயங்குபடம் வளாகங்களில் இதுவும் ஒன்றாகும். தற்போது இது வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவின் ஒரு பிரிவாக செயல்படுகிறது. இது கலிபோர்னியாவின் பர்பாங்கில் உள்ள வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவில் ராய் ஈ. டிஸ்னி அனிமேஷன் கட்டிடத்தை தலைமையிடமாக கொண்டு இயங்குகின்றது.

இந்த நிறுவனம் ஸ்னோ வைட் அண்ட் செவன் ட்வார்ப்ஸ் போன்ற 58 திரைப்படங்களும் 100 குறும் திரைப்படங்களும் தயாரித்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

 1. "The Walt Disney Studios". The Walt Disney Company. November 5, 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. July 7, 2013 அன்று பார்க்கப்பட்டது.
 2. "Contact". Walt Disney Animation Studios. ஜனவரி 9, 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. August 3, 2014 அன்று பார்க்கப்பட்டது.
 3. Ryan, Faughnder (August 9, 2019). "Disney shuffles animation and Blue Sky studio ranks after Fox acquisition". Los Angeles Times. https://www.latimes.com/entertainment-arts/business/story/2019-08-09/disney-shuffles-animation-and-blue-sky-studio-ranks-after-fox-acquisition. பார்த்த நாள்: August 9, 2019. 
 4. Lang, Brent (August 9, 2019). "Disney Taps Andrew Millstein, Clark Spencer for Top Animation Posts" (in en). Variety. https://variety.com/2019/film/news/disney-animation-blue-sky-leadership-1203297966/. பார்த்த நாள்: August 9, 2019. 
 5. "Our Studio". Walt Disney Animation Studios. Walt Disney. November 24, 2017 அன்று பார்க்கப்பட்டது. Combining masterful artistry and storytelling with groundbreaking technology, Walt Disney Animation Studios is a filmmaker-driven animation studio responsible for creating some of the most beloved films ever made. Located in Burbank, WDAS continues to build on its rich legacy of innovation and creativity, stretching from the first fully-animated feature film, 1937's Snow White and the Seven Dwarfs, to 2013's Academy Award®-winning Frozen, the biggest animated film of all time.
 6. "Walt Disney Animation Studios – Our studio". Walt Disney Animation Studios. July 7, 2013 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]