லூகாஸ்பிலிம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லூகாஸ்பிலிம்
வகைதுணை
நிறுவுகைதிசம்பர் 10, 1971; 51 ஆண்டுகள் முன்னர் (1971-12-10)
நிறுவனர்(கள்)ஜோர்ச் லூகாஸ்
தலைமையகம்கலிபோர்னியா லெட்டர்மேன் டிஜிட்டல் கலை மையம்
1 லெட்டர்மேன் டாக்டர்.
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முக்கிய நபர்கள்
  • கேத்லீன் கென்னடி (தலைவர்)
  • லின்வென் ப்ரென்னன் (துணைத் தலைவர் & பொது மேலாளர்)[1]
தொழில்துறைதிரைப்படத்துறை
உற்பத்திகள்திரைப்படம்
தொலைக்காட்சி
பணியாளர்2,000 (2015)[2]
தாய் நிறுவனம்த வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ்
பிரிவுகள்லூகாஸ்பிலிம் அனிமேஷன்
லூகாஸ் நிகழ்நிலை
துணை நிறுவனங்கள்தொழில்துறை ஒளி & மேஜிக்
ஸ்கைவால்கர் ஒலி

லூகாஸ்பிலிம் என்பது அமெரிக்க நாட்டு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனம். இது வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் ஒரு பிரிவான த வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ்ஸின் துணை நிறுவனமாகும். இந்த நிறுவனம் ஸ்டார் வார்ஸ் மற்றும் இந்தியான ஜோன்ஸ் போன்ற பிரபலமான திரைப்படங்களை தயாரித்துள்ளது. அத்துடன் படத்திற்கான சிறப்பு அம்சங்களான ஒலி மற்றும் கணினி இயங்குபடம் போன்றவற்றையும் உருவாகியுள்ளது.

லூகாஸ்பிலிம் நிறுவனத்தை தயாரிப்பாளர் ஜோர்ச் லூகாஸ் 1971 இல் கலிபோர்னியாவில் சான் ரஃபேலில் நிறுவப்பட்டது. நிறுவனத்தின் பெரும்பாலான செயல்பாடுகள் 2005 இல் சான் பிரான்சிஸ்கோவிற்கு மாற்றப்பட்டது.[3] டிஸ்னி நிறுவனம் டிசம்பர் 2012 இல் லூகாஸ்பிலிம்மை 2.2 பில்லியன் டாலர் ரொக்கமாகவும், 1.855 பில்லியன் டாலர் பங்குகளுக்காகவும் வாங்கியது.[4][5][6]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லூகாஸ்பிலிம்&oldid=2936531" இருந்து மீள்விக்கப்பட்டது