ஜோர்ச் லூகாஸ்
Appearance
ஜோர்ச் லூகாஸ் George Lucas | |
---|---|
பிறப்பு | 14 மே 1944 (அகவை 80) மாடஸ்டோ |
படித்த இடங்கள் |
|
பணி | திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், திரைப்பட தொகுப்பாளர், ஒளிப்பதிவாளர், திரைக்கதை ஆசிரியர், இயக்குனர், producer |
பாணி | speculative fiction film |
வாழ்க்கைத் துணை/கள் | Mellody Hobson |
குழந்தைகள் | Amanda Lucas, Katie Lucas |
விருதுகள் | Disney Legends, Inkpot Award |
ஜார்ச் வால்டன் லூகாஸ் ஜூனியர்[1] (George Walton Lucas, Jr. பி. மே 14, 1944) உலகப்புகழ் பெற்ற அகடமிய விருதுக்கு பலமுறை பரிந்துரைக்கப்பட்ட இயக்குனராவார். இவர் தனது படைப்புகளான ஸ்டார் வார்ஸ் மற்றும் இண்டியானா ஜோன்ஸ் போன்ற படைப்புகள் முலம் நன்கு அறியப்பட்டவர். அமெரிக்காவின் தலைசிறந்த இயக்குனராகவும் வியாபார ரீதியில் வெற்றி கொள்ளும் இயக்குனர்களிலும் ஒருவராவார்.[2][3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.imdb.com/name/nm0000184/
- ↑ White, Dana (2000). George Lucas. Lerner Publishing Group. p. 12. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0822549751.
- ↑ "Disney Acquires Lucasfilm for $4.05 Billion – STAR WARS: Episode 7 in 2015!". broadwayworld.com.
- ↑ "Top Lifetime Adjusted Grosses". BoxOfficeMojo.com. பார்க்கப்பட்ட நாள் January 21, 2020.