பிறையன் சிங்கர்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பிறையன் சிங்கர் Bryan Singer | |
---|---|
![]() | |
பிறப்பு | செப்டம்பர் 17, 1965 நியூயார்க் நகரம், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா |
பணி | இயக்குனர் திரைக்கதையாசிரியர் தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1988–தற்சமயம் |
பிறையன் சிங்கர் (ஆங்கில மொழி: Bryan Singer) (பிறப்பு: செப்டம்பர் 17, 1965 ) இவர் ஒரு அமெரிக்க நாட்டு தயாரிப்பாளர், திரைப்பட இயக்குனர், மற்றும் திரைக்கதையாசிரியர். இவர் எக்ஸ்-மென் திரைப்படங்களுக்கு கதை எழுதி மற்றும் இயக்கியதன் மூலம் மிகவும் பரிசியமான இயக்குனர் ஆனார்.
திரைப்படங்கள்[தொகு]
இவர் இயக்கிய சில திரைப்படங்கள்:
- எக்ஸ்-மென்
- எக்ஸ்-மென்-2
- சூப்பர்மேன் ரிட்டர்ன்ஸ்
- வால்கிரி
- நரன் குல நாயகன்
- எக்ஸ்-மென் 7
தொலைக்காட்சி[தொகு]
இவர் ஹவுஸ் போன்ற சில தொலைக்காட்சி தொடர்களுக்கு தயாரித்து மற்றும் இயக்கியுள்ளார் என்பது குறிப்படத்தக்கது.