ரிட்லி சுகாட்
Jump to navigation
Jump to search
சர் ரிட்லி சுகாட் Ridley Scott | |
---|---|
![]() 2015 இல் ரிட்லி சுகாட் | |
பிறப்பு | 30 நவம்பர் 1937 [சவுத் சீல்ட்சு, டர்காம், இங்கிலாந்து |
பணி | திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1965–தற்காலம் |
வாழ்க்கைத் துணை | பெலிசிட்டி ஹேவுட் (தி. 1964; விவா. 1975) சான்டி வாட்சன் (தி. 1979; விவா. 1989) ஜியானினா பாசியோ (தி. 2015) |
பிள்ளைகள் |
|
உறவினர்கள் | டோனி சுகாட் (சகோதரர்) |
சர் ரிட்லி சுகாட் (ஆங்கிலம்:Ridley Scott, பிறப்பு 30 நவம்பர் 1937) ஆங்கில திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார். திகில் திரைப்படம் ஏலியன் (1979) மற்றும் பிளேடு ரன்னர் (1982), வரலாற்று நாடகத் திரைப்படம் கிளாடியேட்டர் (2000), போர்த் திரைப்படம் பிளக் காக் டவுன் (2001), மற்றும் அறிவியல் புனைவுத் திரைப்படம் த மார்சன் (2015) ஆகியத் திரைப்படங்களிற்காக பெரிதும் அறியப்படுகிறார்.
திரைப்படங்கள்[தொகு]
இவர் இயக்கியத் திரைப்படங்களில் சில:
ஆண்டு | திரைப்படம் | விநியோகித்தவர் |
---|---|---|
1977 | த டூவலிசுட்ஸ் | பாரமவுண்ட் பிக்சர்ஸ் |
1979 | ஏலியன் | 20ஆம் சென்சுரி பாக்ஸ் |
1982 | பிளேடு ரன்னர் | வார்னர் புரோஸ். |
2000 | கிளாடியேட்டர் | டிரீம்வொர்க்சு பிக்சர்சு |
2001 | ஹானிபல் | |
பிளக் காக் டவுன் | சோனி பிக்சர்சு | |
2014 | எக்ஸோடஸ்: கோட்ஸ் அண்ட் கிங்ஸ் | |
2015 | த மார்சன் | |
2017 | ஏலியன்: கவனன்ட் | |
2021 | த லாஸ்ட் டூவல் | 20ஆம் சென்சுரி பாக்ஸ் |
மேற்கோள்கள்[தொகு]
வெளியிணைப்புகள்[தொகு]
![]() |
விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ரிட்லி சுகாட் |
- வார்ப்புரு:Sfhof
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ரிட்லி சுகாட்
- Scott Free Productions ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில்
- வார்ப்புரு:AllMovie name
- வார்ப்புரு:Rotten Tomatoes person
- ரிட்லி சுகாட் at the Internet Speculative Fiction Database
- Ridley Scott Associates (RSA)
- They Shoot Pictures, Don't They?
- Lauchlan, Grant. "Interview" (Video). STV. மூல முகவரியிலிருந்து 25 அக்டோபர் 2008 அன்று பரணிடப்பட்டது. "Discussing Kingdom of Heaven and Blade Runner"
- Sullivan, Chris (5 Oct 2006). "Ridley Scott uncut: exclusive online interview". Times. http://entertainment.timesonline.co.uk/article/0,,14931-2388287,00.html.
- "Total Film: Interview with Ridley Scott" (15 Jul 2007). மூல முகவரியிலிருந்து 26 செப்டம்பர் 2007 அன்று பரணிடப்பட்டது.