ஏலியன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏலியன்
Alien
A large egg-shaped object that is cracked and emits a yellow-ish light hovers in mid-air against a black background and above a waffle-like floor. The title "ALIEN" appears in block letters above the egg, and just below it, the tagline appears in smaller type: "In space no one can hear you scream."
இயக்கம்ரிட்லி சுகாட்
தயாரிப்பு
  • கோர்டன் கேர்ரல்
  • டேவிட் கிலர்
  • வால்டர் ஹில்
திரைக்கதைடான் ஒ'பேனன்
இசைஜெர்ரி கோல்டுசுமித்
நடிப்பு
  • தாம் சுகெர்ரிட்
  • சிகர்னி வேவர்
  • வெரானிக்கா கார்ட்ரைட்
  • ஹாரி டீன் சுடான்டன்
  • சான் ஹர்ட்
  • இயன் ஹோல்ம்
  • யாபெட் கோட்டோ
ஒளிப்பதிவுடெரெக் வான்லின்ட்
படத்தொகுப்பு
  • டெர்ரி ராலிங்சு
  • பீட்டர் வெதெர்லி
விநியோகம்20ஆம் சென்சுரி பாக்ஸ்
வெளியீடுமே 25, 1979 (1979-05-25)(ஐக்கிய அமெரிக்கா[1])
செப்டம்பர் 6, 1979 (ஐக்கிய இராச்சியம்)
ஓட்டம்117 நிமிடங்கள்[2]
நாடு
  • ஐக்கிய இராச்சியம்
  • ஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$8.4–14 மில்லியன்[a][4]
மொத்த வருவாய்$203.6 மில்லியன்[5]

ஏலியன் (ஆங்கிலம்: Alien) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு அறிவியல்-புனைவு திகில் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் ரிட்லி சுகாட் ஆல் இயக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் நாசுடிராமோ என்னும் விண்வெளிக்கப்பலின் குழு, ஒரு வெளியுலக உயிரியினை எதிர்கொள்கின்றனர்.

ஏலியன் திரைப்படம் மே 25, 1979 அன்று வெளியானது.[6][7][8] செப்டம்பர் 6 அன்று ஐக்கிய இராச்சியத்தில் வெளியிடப்பட்டது. பாராட்டுகளையும் வருவாய்களையும் பெற்று, சிறந்த திரை வண்ணத்திற்கான அகாதமி விருதினை வென்றது[9][10] மேலும், மூன்று சனி விருதுகள், [11] மற்றும் ஹூகோ விருதினை வென்றது. பல்வேறு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.[12] வெளியான பல வருடங்கள் பின்னரும் பெரிதும் பாராட்டப்படுகிறது. 2002 ஆம் ஆண்டில் அமெரிக்கக் காங்கிரசு நூலகம் இத்திரைப்படத்தினை ஐக்கிய அமெரிக்க கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தது என அறிவித்தது.[13][12][14][15] 2008 ஆம் ஆண்டில், அமெரிக்க திரைப்பட நிறுவனம் இத்திரைப்படத்தினை அறிவியல் புனைவுத் திரைப்படங்களில் ஏழாவதாக பட்டியலிட்டது. எம்பையர் மாத இதழ், இத்திரைப்படத்தினை சிறந்த படங்களில் 33 ஆவதாக பட்டியலிட்டது.[16][17]

இத்திரைப்படத்தின் வெற்றி பல்வேறு திரைப்படங்கள், நூல்கள், வரைகதைகள், காணொளி விளையாட்டுகள் மற்றும் விளையாட்டு பொருட்கள் உருவாக்களுக்கு வழிவகுத்தது. இத்திரைப்படத்திற்கு தொடர்ச்சியாக ஏலியன்சு (1986), ஏலியன் 3 (1992), மற்றும் ஏலியன் ரீசர்ரெக்சன் (1997) ஆகிய திரைப்படங்கள் வெளியாகின.[18] பிரடேட்டர் திரைத் தொடருடன் இணைந்து இரண்டு திரைப்படங்கள் வெளியாகின - ஏலியன் வெர்சஸ் பிரடேட்டர் (2004) மற்றும் ஏலியன் வெர்சஸ் பிரடேட்டர்: ரெக்குயியம் (2007).

இதன் முற்தொடர்ச்சித் தொடரில் இரு படங்கள் வெளியாகி உள்ளன - புரோமிதியசு (2012) மற்றும் ஏலியன்: கவனன்ட் (2017). இரண்டும் சுகாட்டினால் இயக்கப்பட்டது.

வெளியீடு[தொகு]

ஏலியன் திரைப்படம் முதியவர்கள் பார்வைக்கு மட்டும் என்று பல நாடுகளால் அறிவிக்கப்பட்டது.[19][20] மே 25, 1979 அன்று ஐக்கிய அமெரிக்காவில் வெளியானது.[21][1]

வருவாய்[தொகு]

முதல் வார முடிவில் $3,527,881 வருவாயினை ஈட்டியது.[4][22] முதல் நான்கு வாரங்களில் $16.5 மில்லியன் பெற்றது.[4] 1992 இல், பாக்சு இத்திரைப்படம் $143 மில்லியன் ஈட்டியதாக அறிவித்தது.[23]

விமர்சங்கள்[தொகு]

முதலில் விமர்சனங்கள் கலந்ததாக இருந்தன.[24] பிரபல விமர்சகர்கள் சிலர் கடுமையான விமர்சனங்களையும் கொடுத்திருந்தனர்[25][26] இருபது வருடங்களுக்கு பிறகு, சிறந்த திரைப்படங்களின் பட்டியல்களில் பெரிதும் இடம் பெறுகிறது.[27][28]

விருதுகள்[தொகு]

ஏலியன் திரைப்படம் 1979 ஆம் ஆண்டின் சிறந்த திரை வண்ணத்திற்கான அகாதமி விருதினை வென்றது. மேலும் சிறந்த தயாரிப்பிற்கான அகாதமி விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டது.[9][12] பல்வேறு சனி விருதுகளையும் வென்றது - சிறந்த அறிவியல் புனைவுத் திரைப்படம், சிறந்த இயக்கம் மற்றும் சிறந்த துணை நடிகை. [11] பிற சனி விருதுகளுக்கு பரிந்துரைகளைப் பெற்றது - சிறந்த நடிகை, சிறந்த ஒப்பனை, சிறந்த திரை வண்ணங்கள் மற்றும் சிறந்த திரைக்கதை.[12] சிறந்த உடை அமைப்பு, சிறந்த தொகுப்பு, சிறந்த துணை நடிகர் ஆகிய பகுப்புகளில் பாப்தா விருதுகளை வென்றது.

குறிப்புகள்[தொகு]

  1. Official documentation for the film states that the budget was $11 million, but other sources give different numbers. சிகர்னி வேவர் has stated that it was $14 மில்லியன், while ரிட்லி சுகாட், Ivor Powell, and Tom Skerritt have each recalled it being closer to $8.4 மில்லியன்.[3]

மேற்கோள்கள்[தொகு]

குறிப்புகள்

  1. 1.0 1.1 Ross, Jane (மே 23, 2019). "Sigourney Weaver marks 'Alien' anniversary: 'I thought it was a small movie'" இம் மூலத்தில் இருந்து சூன் 24, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190624033453/https://www.reuters.com/article/us-film-alien-anniversary/sigourney-weaver-marks-alien-anniversary-i-thought-it-was-a-small-movie-idUSKCN1ST2PA. 
  2. "ALIEN". British Board of Film Classification இம் மூலத்தில் இருந்து அக்டோபர் 15, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141015175127/http://www.bbfc.co.uk/releases/alien-3. பார்த்த நாள்: திசம்பர் 9, 2014. 
  3. McIntee, 14–15.
  4. 4.0 4.1 4.2 "Alien (1979)" இம் மூலத்தில் இருந்து அக்டோபர் 25, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191025173708/https://www.boxofficemojo.com/title/tt0078748/. பார்த்த நாள்: அக்டோபர் 25, 2019. 
  5. "Alien (1979) - Financial Information" இம் மூலத்தில் இருந்து மே 7, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190507190604/https://www.the-numbers.com/movie/Alien-(1979)#tab=summary. பார்த்த நாள்: மே 7, 2019. 
  6. Caldbick, John (மே 1, 2012). "First Seattle International Film Festival (SIFF) opens at Moore Egyptian Theatre on மே 14, 1976". HistoryLink.org. https://www.historylink.org/File/10097. 
  7. "Memory — The Origins of Alien" இம் மூலத்தில் இருந்து 2019-07-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190722180435/https://www.siff.net/festival/memory-the-origins-of-alien. 
  8. McKittrick, Christopher. "Seattle International Film Festival (SIFF): History and Winners". https://www.liveabout.com/seattle-international-film-festival-siff-4782119. 
  9. 9.0 9.1 "Awards database". அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் இம் மூலத்தில் இருந்து செப்டம்பர் 21, 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080921143432/http://awardsdatabase.oscars.org/ampas_awards/BasicSearchInput.jsp. பார்த்த நாள்: செப்டம்பர் 6, 2008. 
  10. "Alien: Awards" இம் மூலத்தில் இருந்து சூலை 31, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110731155143/http://www.allrovi.com/movies/movie/alien-v1503. பார்த்த நாள்: சூலை 2, 2011. 
  11. 11.0 11.1 "Past Saturn Awards". The Academy of Science Fiction, Fantasy, & Horror Films இம் மூலத்தில் இருந்து செப்டம்பர் 14, 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080914184217/http://www.saturnawards.org/past.html. பார்த்த நாள்: செப்டம்பர் 6, 2008. 
  12. 12.0 12.1 12.2 12.3 "Alien (1979) - Awards" இம் மூலத்தில் இருந்து பிப்ரவரி 23, 2011 அன்று. பரணிடப்பட்டது.. http://archive.wikiwix.com/cache/20110223230401/http://www.imdb.com/title/tt0078748/awards. பார்த்த நாள்: செப்டம்பர் 6, 2008. 
  13. "Librarian of Congress Adds 25 Films to National Film Registry". https://www.loc.gov/item/prn-02-176/librarian-of-congress-adds-25-films-to-national-film-registry/2002-12-17/. 
  14. "Films Selected to the National Film Registry, Library of Congress, 1989-2007". National Film Registry இம் மூலத்தில் இருந்து August 29, 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080829144902/http://www.loc.gov/film/titles.html. பார்த்த நாள்: September 6, 2008. 
  15. "National Film Preservation Board". National Film Preservation Board இம் மூலத்தில் இருந்து August 29, 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080829144823/http://www.loc.gov/film/filmabou.html. பார்த்த நாள்: September 6, 2008. 
  16. "AFI's 10 Top 10: Top 10 Sci-Fi". American Film Institute இம் மூலத்தில் இருந்து March 28, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140328081240/http://www.afi.com/10top10/category.aspx?cat=7. பார்த்த நாள்: July 22, 2014. 
  17. "Empire's The 500 Greatest Movies of All Time". Empire magazine. அக்டோபர் 3, 2008 இம் மூலத்தில் இருந்து மார்ச்சு 10, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120310180609/http://www.empireonline.com/500/91.asp. பார்த்த நாள்: சூலை 27, 2020. 
  18. Roger Ebert (அக்டோபர் 26, 2003). "Great Movies: Alien (1979)". Chicago Sun-Times இம் மூலத்தில் இருந்து மே 3, 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080503165232/http://rogerebert.suntimes.com/apps/pbcs.dll/article?AID=%2F20031026%2FREVIEWS08%2F310260301%2F1023. பார்த்த நாள்: சூலை 14, 2008. 
  19. McIntee, 14.
  20. "Alien: BBFC classification report". BBFC இம் மூலத்தில் இருந்து 2013-03-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130313202054/http://www.bbfc.co.uk/sites/default/files/attachments/Alien-Final.pdf. 
  21. "Alien". Allrovi இம் மூலத்தில் இருந்து July 31, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110731155143/http://www.allrovi.com/movies/movie/alien-v1503. பார்த்த நாள்: July 2, 2011. 
  22. Pollock, Dale (மே 30, 1979). "Per-Screen 'Alien' B.O. மே Be Record". Daily Variety. p. 1.
  23. "The Baddest of Them All (Fox advertisement)". Daily Variety. அக்டோபர் 6, 1992. p. 8.
  24. McIntee, 40.
  25. "Anti Reviews on Movie-Film-Review". Christopher Tookey இம் மூலத்தில் இருந்து சூலை 27, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100727104752/http://www.movie-film-review.com/devfilm.asp?rtype=3&id=387. பார்த்த நாள்: அக்டோபர் 11, 2009. 
  26. Christopher, Rob (2013-09-17). "Interview: Leonard Maltin Discusses 45 Years Of His Movie Guide". Chicagoist இம் மூலத்தில் இருந்து செப்டம்பர் 26, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130926063011/http://chicagoist.com/2013/09/17/leonard_maltin_talks_about_45_years.php. பார்த்த நாள்: 2015-10-12. 
  27. Ebert, Chaz (2003-10-26). "Alien Movie Review & Film Summary (1979)". Roger Ebert இம் மூலத்தில் இருந்து அக்டோபர் 26, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151026124801/http://www.rogerebert.com/reviews/great-movie-alien-1979. பார்த்த நாள்: 2015-10-12. 
  28. Siskel, Gene (மே 25, 1979). "Faint praise: Alien' succeeds in the scare department". Chicago Tribune. Section 3, p. 2.

புத்தகங்கள்

மேலும் படிக்க

  • Anderson, Craig W. "Alien." Science Fiction Films of the Seventies. Jefferson, N.C: McFarland, 1985. Print. 217-224.
  • Barker, Martin; Egan, Kate; Ralph, Sarah; Phillips, Tom (2016). Alien Audiences: Remembering and Evaluating a Classic Movie. Palgrave Macmillan. ISBN 9781137532053.
  • Bell-Meterau, Rebecca. "Woman: The Other Alien in Alien." Women Worldwalkers: New Dimensions of Science Fiction and Fantasy. Ed. Weedman, Jane B. Lubbock, Tex: Texas Tech Press, 1985. Print. 9-24.
  • Elkins, Charles, ed. "Symposium on Alien." (Jackie Byars, Jeff Gould, Peter Fitting, Judith Lowder Newton, Tony Safford, Clayton Lee). Science-Fiction Studies 22.3 (Nov. 1980): 278-304.
  • Gallardo C., Ximena and C. Jason Smith (2004). Alien Woman: The Making of Lt. Ellen Ripley. Continuum. ISBN 0-8264-1569-5
  • Matheson, T.J. "Triumphant Technology and Minimal Man: The Technological Society, Science Fiction Films, and Ridley Scott's Alien." Extrapolation 33. 3: 215-229.
  • David A. McIntee (2005). Beautiful Monsters: The Unofficial and Unauthorized Guide to the Alien and Predator Films. Surrey: Telos Publishing. பக். 10–44, 208, 251, 258–260. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-903889-94-4. 
  • Torry, Robert. "Awakening to the Other: Feminism and the Ego-Ideal in Alien." Women's Studies 23 (1994): 343-363.

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Alien (film)
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
  • Alien essay by Daniel Eagan in America's Film Legacy: The Authoritative Guide to the Landmark Movies in the National Film Registry, A&C Black, 2010 ISBN 0826429777, pages 755-756 [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏலியன்_(திரைப்படம்)&oldid=3580101" இருந்து மீள்விக்கப்பட்டது