உள்ளடக்கத்துக்குச் செல்

ஏலியன்: கவனன்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏலியன்: கவனன்ட்
இயக்கம்ரிட்லி ஸ்காட்
தயாரிப்புரிட்லி ஸ்காட்
நடிப்புமைக்கல் பாஸ்பெந்தர்
கேத்தரின் வாட்டர்ஸ்டன்
டேனி மெக்பிரைடு
நூமி ரபாஸ்
விநியோகம்20ஆம் சென்சுரி பாக்ஸ்
வெளியீடுஆகத்து 4, 2017 (2017-08-04)
நாடுஐக்கிய அமெரிக்கா
ஐக்கிய இராச்சியம்
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$200 மில்லியன்

ஏலியன்: கவனன்ட் (Alien: Covenant) என்பது ரிட்லி ஸ்காட் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டில் வெளியாகிய ஒரு ஆங்கில அறிபுனைத் திரைப்படம் ஆகும். இப்படம் 2012 இல் வெளிவந்த பிரொமீத்தீயஸ் திரைப்படத்தின் தொடர்ச்சி ஆகும்.

நடிகர்கள்[தொகு]

  • மைக்கல் பாஸ்பெந்தர் - டேவிட் மற்றும் வால்டர்[1]
  • கேத்தரின் வாட்டர்ஸ்டன் - டேனியல்ஸ்[2]
  • டேனி மெக்பிரைடு
  • நூமி ரபாஸ் - டாக்டர் எலிசபெத் ஷா[2]

தயாரிப்பு[தொகு]

பிரொமீத்தீயஸ் திரைப்படமானது, பல கேள்விகளுக்கு சரியான பதிலளிக்கவில்லை எனவும் அக்கேள்விகளுக்கான பதில்களை ஒரு தொடர்ச்சித் திரைப்படத்தின் மூலம் அளிக்கலாம் எனவும் 17 மார்ச் 2012 அன்று, ரிட்லி ஸ்காட் கூறினார்.[3]

படப்பிடிப்பு[தொகு]

4 ஏப்ரல் 2016 அன்று, நியூசிலாந்து நகரத்தில் படப்பிடிப்பு துடங்கி 19 ஜூலை 2016 அன்று முடிந்தது.[4]

வெளியீடு[தொகு]

4 ஆகத்து 2017 அன்று ஏலியன்: கவனன்ட் வெளியானது.[5]

தொடர்ச்சிகள்[தொகு]

ஏலியன் திரைப்படத்திற்கு முன்பு வெளிவருகின்ற மூன்று தொடர் திரைப்படங்களில் ஏலியன்: கவனன்ட் முதலாவது ஆகும் என 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ரிட்லி ஸ்காட் கூறியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Introducing Walter, Alien: Covenant's New Synthetic" [வால்டர் அறிமுகம், ஏலியன்: கவனன்ட் திரைப்படத்தின் புதிய எந்திரன்]. Alien vs. Predator Galaxy (in ஆங்கிலம்). 30 அக்டோபர் 2016.
  2. 2.0 2.1 "Noomi Rapace Joins 'Alien: Covenant'" [ஏலியன்: கவனன்ட் திரைப்படத்தில் நூமி ரபாஸ்]. Deadline (in ஆங்கிலம்). 20 ஜூன் 2016. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. "WonderCon 2012: Prometheus Panel Recap Featuring Sir Ridley Scott and Damon Lindelof". Collider.com (in ஆங்கிலம்). 17 மார்ச் 2012. Archived from the original on 2012-06-21. பார்க்கப்பட்ட நாள் 2016-11-03. {{cite web}}: Check date values in: |date= (help)
  4. "On the Set for 4/8/16: Ridley Scott & Michael Fassbender Start 'Alien: Covenant', Benedict Cumberbatch Wraps 'Doctor Strange'". SSN Insider (in ஆங்கிலம்). 8 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |date= (help)
  5. "'The Predator' and 'Alien: Covenant' Get Official Release Dates". Collider (in ஆங்கிலம்). 28 பிப்ரவரி 2016. {{cite web}}: Check date values in: |date= (help)

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏலியன்:_கவனன்ட்&oldid=3706552" இலிருந்து மீள்விக்கப்பட்டது