சிறந்த இயக்குனருக்கான சனி விருதுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறந்த இயக்குனருக்கான சனி விருது (அல்லது சிறந்த இயக்கத்திற்கான சனி விருது[1] என்பது ஆண்டுதோறும் சிறந்த அறிவியல் புனைகதை, கற்பனை மற்றும் திகில் படங்களை இயக்கிய இயக்குநருக்கு வழங்கப்படுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அமெரிக்க விருது. [2]

அறிவியல் புனைகதை, கற்பனை மற்றும் திகில் ஆகியவற்றின் சிறந்த திரைப்பட இயக்குனர்களை கவுரவிக்கும் மிகப் பழமையான விருது இது. இது 1977 திரைப்பட ஆண்டில் இரண்டு இயக்குநர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது உட்பட 36 முறை வழங்கப்பட்டுள்ளது.

அதிக முறை பரிந்துரைக்கபட்ட இயக்குநர்கள்[தொகு]

12 பரிந்துரைகள்
8 பரிந்துரைகள்
7 பரிந்துரைகள்
6 பரிந்துரைகள்
5 பரிந்துரைகள்
4 பரிந்துரைகள்
  • கில்லர்மோ டெல் டோரோ
  • ஜார்ஜ் லூகாஸ்
  • சாம் ரைமி
  • ரிட்லி ஸ்காட்
  • பால் வெர்ஹோவன்

அதிக முறை விருது பெற்ற இயக்குநர்கள்[தொகு]

5 வெற்றிகள்
4 வெற்றிகள்
3 வெற்றிகள்
2 வெற்றிகள்

குறிப்புகள்[தொகு]

  1. "Academy of Science Fiction, Fantasy, and Horror ... and the Saturn Goes to ..."
  2. "1975 Saturn Awards". The Internet Movie Database. https://www.imdb.com/event/ev0000004/1975. 
  3. 3.0 3.1 "Most nominated & awarded director".