சிறந்த தயாரிப்பிற்கான அகாதமி விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறந்த தயாரிப்பிற்கான அகாதமி விருது
Academy Award for Best Production Design
நாடுஐக்கிய அமெரிக்கா
வழங்குபவர்அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS)
முதலில் வழங்கப்பட்டது1929
தற்போது வைத்துள்ளதுளநபர்பார்பரா லிங்
நான்சி ஹைக்
ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் (2019)

சிறந்த தயாரிப்பிற்கான அகாதமி விருது (ஆங்கில மொழி: Academy Award for Best Production Design) ஒரு திரைப்படத்தின் சிறப்பான கலை இயக்கத்திற்காக வழங்கப்படுகிறது. 85ஆவது அகாதமி விருதுகள் இதன் பெயர் மாற்றப்பட்டது. முன்னர் சிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது என்று அழைக்கப்பட்டது.[1] அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) ஆல் இவ்விருது வழங்கப்படுகின்றது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Music Rules Approved for 85th Academy Awards". oscars.org. 2014-10-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-08-31 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Academy Award for Best Art Direction". Awardsandshows.com. சூன் 4, 2016 அன்று பார்க்கப்பட்டது.