ஜேம்ஸ் கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜேம்ஸ் கன்
James Gunn - Guardians of the Galaxy premiere - July 2014 (cropped).jpg
பிறப்புஆகஸ்ட் 5, 1970 (வயது 43)
பணிதிரைக்கதை எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளர், நாவலாசிரியர், நடிகர், இசையமைப்பாளர்
வாழ்க்கைத்
துணை
ஜென்னா பிச்சேர் (2000-2008)
உறவினர்கள்சீன் கன் (சகோதரன்)
வலைத்தளம்
http://jamesgunn.com

ஜேம்ஸ் கன் (ஆங்கில மொழி: James Gunn) (பிறப்பு: ஆகஸ்ட் 5, 1970) ஒரு அமெரிக்க நாட்டுத் திரைக்கதையாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர், நாவலாசிரியர், நடிகர் மற்றும் இசையமைப்பாளர். இவர் கார்டியன்ஸ் ஒப் த கலக்ஸி போன்ற பல திரைப்படங்களை எழுதி இயக்கியுள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_கன்&oldid=3043427" இருந்து மீள்விக்கப்பட்டது