சாக் சினைடர்
Appearance
சாக் சினைடர் | |
---|---|
2016 இல் சாக் சினைடர் | |
பிறப்பு | சாக்கரி எட்வர்டு சினைடர் மார்ச்சு 1, 1966 கிறீன் பே, விஸ்கொன்சின், ஐக்கிய அமெரிக்கா |
படித்த கல்வி நிறுவனங்கள் | ஆர்ட் சென்டர் காலேஜ் ஆஃப் டிசைன் |
பணி | |
செயற்பாட்டுக் காலம் | 1990–தற்காலம் |
வாழ்க்கைத் துணை | டெனீசு வெப்பர் (விவாகரத்து) டெபோரா சினைடர் (தி. 2004) |
பிள்ளைகள் | 8 (1 மறைவு, 4 தத்து)[1] |
சாக்கரி எட்வர்டு சினைடர் (ஆங்கில மொழி: Zachary Edward Snyder) (பிறப்பு: மார்ச்சு 1, 1966) என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் 2004 இல் 'டான் ஆஃப் த டெட்' என்ற திரைப்படத்தில் அறிமுக இயக்குனராக அறிமுகமானார். அதற்கு பிறகு பல மீநாயகன் மற்றும் காமிக்சு திரைப்படங்களை மையமாக கொண்ட 300 (2006), வாட்ச்மென் (2009), மேன் ஆஃப் ஸ்டீல் (2013), பேட்மேன் வி சூப்பர்மேன்: டவுன் ஆஃப் ஜஸ்டிஸ் (2016) மற்றும் ஜஸ்டிஸ் லீக் (2017) போன்ற பல திரைப்படங்களில் பணியாற்றியதன் மூலம் மிகவும் அறியப்படும் நபர் ஆனார்.
திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | இயக்குநர் | தயாரிப்பாளர் | திரைக்கதை ஆசிரியர் |
---|---|---|---|---|
2004 | டான் ஆஃப் த டெட் | ஆம் | இல்லை | இல்லை |
2006 | 300 | ஆம் | இல்லை | ஆம் |
2009 | வாட்ச்மென் | ஆம் | இல்லை | இல்லை |
2010 | லெசென்ட் ஆஃப் த கார்டியன்சு: த அவுல்சு ஆஃப் க'ஹூல் | ஆம் | இல்லை | இல்லை |
2011 | சக்கர் பஞ்சு | ஆம் | ஆம் | ஆம் |
2013 | மேன் ஆஃப் சுடீல் | ஆம் | இல்லை | இல்லை |
2014 | 300: ரைஸ் ஒப் அன் எம்பையர் | இல்லை | ஆம் | ஆம் |
2016 | பேட்மேன் வி சூப்பர்மேன்: டவுன் ஆஃப் ஜஸ்டிஸ் | ஆம் | இல்லை | இல்லை |
சூசைட் ஸ்க்வாட் | இல்லை | நிருவாக | இல்லை | |
2017 | வொண்டர் வுமன் | இல்லை | ஆம் | கதை |
ஜஸ்டிஸ் லீக் (இயக்குனரின் தொகுப்பு) | ஆம் | இல்லை | கதை | |
2018 | அக்குவாமேன் | இல்லை | நிருவாக | இல்லை |
2020 | வொண்டர் வுமன் 1984 | இல்லை | ஆம் | இல்லை |
2021 | தி சூசைட் ஸ்க்வாட் | இல்லை | நிருவாக | இல்லை |
2022 | த பிளாஷ் | இல்லை | நிருவாக | இல்லை |
அறிவிக்கப்படவில்லை | ஆர்மி ஆஃப் த டெட் | ஆம் | ஆம் | ஆம் |
பெயரிடப்படாத ஆர்மி ஆஃப் த டெட் முற்கதை | இல்லை | ஆம் | இல்லை |
வரவேற்பு
[தொகு]நவம்பர் 26, 2017 நாட்படி, சாக் சினைடர் இயக்கிய திரைப்படங்களின் வரவேற்பு:
ஆண்டு | திரைப்படம் | அழுகிய தக்காளிகள் | மெடாகிறிடிக்கு | சினிமாசுகோர் | செலவு | வருவாய் |
---|---|---|---|---|---|---|
2004 | டான் ஆஃப் த டெட் | 75% (187 விமர்சனங்கள்) | 59 (37 விமர்சனங்கள்) | B | $26 மில்லியன் | $102.4 மில்லியன் |
2006 | 300 | 60% (232 விமர்சனங்கள்) | 52 (42 விமர்சனங்கள்) | A | $65 மில்லியன் | $456.1 மில்லியன் |
2009 | வாட்ச்மென் | 64% (307 விமர்சனங்கள்) | 56 (39 விமர்சனங்கள்) | B | $130 மில்லியன் | $185.3 மில்லியன் |
2010 | லெசென்ட் ஆஃப் த கார்டியன்சு: த அவுல்சு ஆஃப் க'ஹூல் | 51% (130 விமர்சனங்கள்) | 53 (21 விமர்சனங்கள்) | A− | $80 மில்லியன் | $140.1 மில்லியன் |
2011 | சக்கர் பஞ்ச் | 22% (216 விமர்சனங்கள்) | 33 (29 விமர்சனங்கள்) | B− | $82 மில்லியன் | $89.8 மில்லியன் |
2013 | மேன் ஆஃப் சுடீல் | 56% (334 விமர்சனங்கள்) | 55 (47 விமர்சனங்கள்) | A− | $225 மில்லியன் | $668.0 மில்லியன் |
2016 | பேட்மேன் எதிர் சூப்பர்மேன்: டான் ஆஃப் ஜஸ்டிஸ் | 28% (423 விமர்சனங்கள்) | 44 (51 விமர்சனங்கள்) | B | $250 மில்லியன் | $873.6 மில்லியன் |
2017 | ஜஸ்டிஸ் லீக் | 40% (395 விமர்சனங்கள்) | 45 (52 விமர்சனங்கள்) | B+ | $300 மில்லியன் | $657.9 மில்லியன் |
மொத்தம் | $1.158 பில்லியன் | $3.313 பில்லியன் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Justice League: Zack Snyder quits movie after daughter kills herself". The Guardian. மே 23, 2017. பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 13, 2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)