ஸ்டீவன் ஸ்பில்பேர்க்
ஸ்டீவன் ஸ்பில்பேர்க் | |
---|---|
![]() 2016 கான் திரைப்பட விழாவில் ஸ்டீவன் ஸ்பில்பேர்க் | |
பிறப்பு | ஸ்டீவன் ஆலென் ஸ்பில்பேர்க் திசம்பர் 18, 1946[1] சின்சினாட்டி, ஒகையோ, அமெரிக்க ஐக்கிய நாடு |
இருப்பிடம் | லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடு |
கல்வி | சாரடோகா உயர்நிலைப்பள்ளி |
படித்த கல்வி நிறுவனங்கள் | கலிபோர்னியா மாநில பல்கலைக்கழகம், இலாங் பீச் |
பணி | திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், திரை எழுத்தாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1959–தற்போது |
சொத்து மதிப்பு | ![]() |
அரசியல் கட்சி | மக்களாட்சிக் கட்சி |
வாழ்க்கைத் துணை |
|
பிள்ளைகள் | 7 |
உறவினர்கள் |
|
கையொப்பம் | ![]() |
ஸ்டீவன் ஆலென் ஸ்பில்பேர்க், (டிசம்பர் 18, 1946) அன்று சின்சினாட்டி நகரில் அமெரிக்காவில் பிறந்தார்.அப்பா கணினி தயாரிப்பில் ஈடுபட்ட மின்னியல் பொறியியலாளர்,அம்மா உணவு விடுதிகளில் பியானோ வாசிப்பாளர் ஆக இருந்தார். ஸ்பீல்பெர்க் அப்பா செல்லம்.அப்பா தன் உடைந்த ஸ்டில் காமிராவை அளித்தது தான் இவர் வாழ்வில் மிகப்பெரிய உந்துதல்.[4] சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கார் விருதினை பெற்ற அமெரிக்கத் திரைப்பட இயக்குநரும், திரைப்படத் தயாரிப்பாளருமாவார். சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருதிற்காக ஆறு முறை பரிந்துரைக்கப்பட்ட இவர் ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட் மற்றும் சேவிங் பிறைவேட் றையன் ஆகிய இரண்டு திரைப்படங்களுக்கான சிறந்த இயக்குநர் ஆஸ்கார் விருதுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. ஸ்டீவன் ஸ்பில்பேர்க் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ரீம்வேர்க்ஸ் எஸ்கேஜியினைத் தனது நண்பர்களின் உதவியுடன் ஆரம்பித்தார். மேலும் திரைப்படமல்லாது பல தொலைக் காட்சித் தொடர்களையும், நிகழ்பட ஆட்டங்களின் திரைக்கதைகளினையும் தயாரித்து இயக்கவும் செய்தவர்.
திரைப்படங்கள்[தொகு]
முதல் படைப்புகள்[தொகு]
ஆண்டு | திரைப்படம் | இயக்குநர் | தயாரிப்பாளர் | எழுத்தாளர் | பிற | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|
1959 | ஜியார்ஜ் | ஆம் | ஆம் | நடிகர் | ||
1961 | ஃபைடர் ஸ்குவாட் | ஆம் | ஆம் | |||
எஸ்கேப் டு நோவேர் | ஆம் | ஆம் | ||||
1964 | Firelight | ஆம் | ஆம் | ஆம் |
புற இணைப்புகள்[தொகு]

- ஸ்டீவன் ஸ்பில்பேர்க் திறந்த ஆவணத் திட்டத்தில்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஸ்டீவன் ஸ்பில்பேர்க்
- ஸ்டீவன் ஸ்பில்பேர்க் at the டர்னர் கிளாசிக் மூவி
- ஸ்டீவன் ஸ்பில்பேர்க் at Allmovie
மேற்கொள்கள்[தொகு]
- ↑ American Film Institute. "AFI Life Achievement Award". Afi.com. http://www.afi.com/laa/laa95g.aspx. பார்த்த நாள்: October 20, 2013.
- ↑ "ஸ்டீவன் ஸ்பில்பேர்க்". ஃபோர்ப்ஸ். பார்க்கப்பட்ட திகதி திசம்பர் 9, 2016.
- ↑ "Steven Spielberg Biography". Biography.com. திசம்பர் 18, 1947. http://www.biography.com/articles/Steven-Spielberg-9490621. பார்த்த நாள்: சனவரி 31, 2011.
- ↑ [http://www.vikatan.com/news/cinema/36319.html "Posted Date : 09:03 (18/12/2014) Last updated : 14:21 (18/12/2014) ஹாலிவுட் மகாராஜா ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்"]. Vikatan. 10 october 2016. http://www.vikatan.com/news/cinema/36319.html. பார்த்த நாள்: 14 February 2017.
- சிறந்த இயக்குனருக்கான அகாடெமி விருதை வென்றவர்கள்
- அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளர்கள்
- அமெரிக்கத் திரைப்பட இயக்குநர்கள்
- 1946 பிறப்புகள்
- அகிரா குரசோவா விருது பெற்றவர்கள்
- வாழும் நபர்கள்
- இருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க எழுத்தாளர்கள்
- இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்
- இருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்
- அமெரிக்க ஆண் திரைப்பட நடிகர்கள்