கில்லெர்மோ டெல் டோரோ
கில்லெர்மோ டெல் டோரோ Guillermo del Toro | |
---|---|
2017 இல் கில்லெர்மோ டெல் டோரோ | |
பிறப்பு | கில்லெர்மோ டெல் டோரோ கோமெசு Guillermo del Toro Gómez[1] அக்டோபர் 9, 1964 குவாதலஹாரா, ஜலிசுகோ, மெக்சிக்கோ |
தேசியம் | மெக்சிக்கர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | குவாட்லஹாரா பல்கலைக்கழகம் |
பணி | திரைப்பட இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் கதாசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 1985–தற்காலம் |
வாழ்க்கைத் துணை | லொரென்சா நியூட்டன் [2][3](தி. 1986; ம.மு. 2017) |
பிள்ளைகள் | 2 |
கையொப்பம் |
கில்லெர்மோ டெல் டோரோ (ஆங்கில மொழி: Guillermo del Toro Gómez) (எசுப்பானியம்: [ɡiˈʝeɾmo ðel ˈtoɾo]; பிறப்பு அக்டோபர் 9, 1964) ஒரு மெக்சிக திரைப்பட இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் கதாசிரியர் ஆவார். ஆசுக்கர் விருதுகள் வென்ற பான்சு லாப்ரின்த் (2006) மற்றும் த சேப் ஆஃப் வாட்டர் (2017) ஆகிய திரைப்படங்களை இயக்கியதிற்காக அறியப்படுகிறார். சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைப்படம் ஆகிய ஆசுக்கர் விருதுகளை வென்றுள்ளார் குங் பூ பாண்டா 3 (2016) திரைப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ஆவார்.
இவரின் திரைப்படங்கள் பெரிதும் விசித்திரக் கதைகள் மற்றும் திகில் புனைவுகள் ஆகும்.[4][5] மெக்சிக திரைப்படத் தயாரிப்பாளர் அல்போன்சா குயூரான் மற்றும் அலெயாண்ரோ கோன்சாலசு இன்யாரிட்டு ஆகியோர் இவரின் நண்பர்கள் ஆவர். கூட்டாக இவர்கள் த திரீ அமீகோசு ஆஃப் சினிமா என்று அழைக்கப்படுகின்றனர்.[6]
பன்முறை இணைந்து பணியாற்றியவர்கள்
[தொகு]இவருடன் இணைந்து பன்முறை பணியாற்றியவர்களில் சிலர்:
- அல்போன்சா குயூரான் (குரானிக்கில்சு, பான்சு லாப்ரின்த்)
- ரமீன் ஜவாடி (பசிபிக் ரிம், த ஸ்டிரெயின்)
- அலெக்சாண்டர் டெசுபிளாத் (டிரோல்ஹன்டர்சு, த சேப் ஆஃப் வாட்டர், பிநோக்கியோ)
- டாம் ஹிடில்ஸ்டன் (கிறிம்சன் பீக், டிரோல்ஹன்டர்சு)
திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | விநியோகித்தவர் |
---|---|---|
1993 | கொரோனோசு | பிரைம் பிலிம்சு S.L./அக்டோபர் திரைப்படங்கள் |
1997 | மிமிக் | மிரமாக்ஸ் |
2001 | த டெவில்சு பேக்போன் | வார்னர் சோக்பிலிம்சு A.I.E./சோனி பிக்சர்ஸ் கிளாசிக் |
2002 | பிளேடு II | நியூ லைன் சினிமா |
2004 | ஹெல்பாய் | சோனி பிக்சர்சு வெளியீடு |
2006 | பான்சு லாப்ரின்த் | வார்னர் புரோஸ். பிக்சர்சு |
2008 | ஹெல்பாய் II: தி கோல்டன் ஆர்மி | யுனிவர்சல் ஸ்டுடியோஸ் |
2013 | பசிபிக் ரிம் | வார்னர் புரோஸ். பிக்சர்சு |
2015 | கிறிம்சன் பீக் | யூனிவர்சல் பிக்சர்சு |
2017 | த சேப் ஆஃப் வாட்டர் | சர்ச்லைட் பிக்சர்ஸ் |
2021 | பிநோக்கியோ[7] | நெற்ஃபிளிக்சு |
TBA | நைட்மேர் ஆல்லி | சர்ச்லைட் பிக்சர்ஸ் |
புத்தகங்கள்
[தொகு]ஆண்டு | தலைப்பு |
---|---|
2009 | த ஸ்டிரெயின் |
2010 | த ஃபால் |
2011 | த நைட் எடர்னல் |
2016 | டிரோல்ஹன்டர்சு |
2018 | த சேப் ஆஃப் வாட்டர் |
2019 | பான்சு லாப்ரின்த் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Guillermo del Toro cumple 48 años en espera de El Hobbit". Informador. அக்டோபர் 8, 2012 இம் மூலத்தில் இருந்து 2013-12-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131202224414/http://www.informador.com.mx/entretenimiento/2012/409818/6/guillermo-del-toro-cumple-48-anos-en-espera-de-el-hobbit.htm. பார்த்த நாள்: நவம்பர் 26, 2013.
- ↑ "Mini Bio". IMDb. Archived from the original on 2018-02-22. பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 14, 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Macnab, Geoffrey. "Guillermo del Toro interview: 'I think adversity is good – that is very Catholic of me'". The Independent. Archived from the original on 2018-02-15. பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 14, 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Gorber, Jason (சனவரி 15, 2013). "Gorber's Epic Guillermo del Toro Interview, Part 2: On Producing and Building a Canon of Work". twitchfilm.com. Archived from the original on சனவரி 18, 2013. பார்க்கப்பட்ட நாள் சனவரி 17, 2013.
- ↑ Guillermo del Toro (செப்டம்பர் 22, 2010). "Monsters Are Living, Breathing Metaphors". bigthink.com. Big Think. Archived from the original on 2012-09-01. பார்க்கப்பட்ட நாள் சனவரி 17, 2013.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ Thompson, Anne (செப்டம்பர் 24, 2006). "Three amigos change face of Mexican film". Hollywoodreporter.com. Archived from the original on 2016-05-17. பார்க்கப்பட்ட நாள் 2016-07-13.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ Trumbore, Dave (நவம்பர் 6, 2018). "Netflix Sets Guillermo del Toro's 'பிநோக்கியோ' and Henry Selick's 'Wendell & Wild' for 2021". Collider. பார்க்கப்பட்ட நாள் சூலை 23, 2019.