ஜோசப் எல் மேங்கியூவிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜோசப் எல் மேங்கியூவிஸ்
Joseph L. Mankiewicz.jpg
பிறப்புஜோசப் லியோ மேங்கியூவிஸ்
பிப்ரவரி 11, 1909
பென்சில்வேனியா, ஐக்கிய அமெரிக்கா.
இறப்புபிப்ரவரி 5, 1993 (84 ஆம் அகவையில்)
நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா.
இறப்பிற்கான
காரணம்
இருதய வலியின் காரணமாக
பணிஎழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர்

ஜோசப் எல் மேங்கியூவிஸ் (Joseph L. Mankiewicz) திரைப்பட இயக்குநர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர். இவர் 'ஆல் அபொட் ஈவ்', 'எ லெட்டர் டு த்ரீ ஒய்வ்ஸ்', கிளியோபட்ரா, ஜூலியஸ் சீசர், பைவ் பிங்கர்ஸ், ஸ்லேத் ஆகிய படங்களை இயக்கியும் தயாரித்தும் உள்ளார். இவர் எழுதி இயக்கிய 'ஆல் அபொட் ஈவ்' ( All About Eve) திரைப்படம் (1950), 14 அகாதமி விருதுகளுக்குப் (ஆஸ்கர்) வழிமொழியப்பட்டு, அதில் ஆறு விருதுகளை வென்றது.

ஆதாரங்கள்[தொகு]