ஆடம் மெக்கே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆடம் மெக்கே
2019 இல் மெக்கே
2019 இல் மெக்கே
பிறப்புஏப்ரல் 17, 1968 (1968-04-17) (அகவை 55)
பிலடெல்பியா, பென்சில்வேனியா, ஐக்கிய அமெரிக்கா
தொழில்திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், நகைச்சுவையாளர், நடிகர்
செயற்பட்ட ஆண்டுகள்1986–இன்று வரை
துணைவர்
ஷிரா பிவன் (தி. 1996)
பிள்ளைகள்2
குடும்பத்தினர்செரெமி பிவன்

ஆடம் மெக்கே (ஆங்கில மொழி: Adam McKay) (பிறப்பு: ஏப்ரல் 17, 1968) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர், திரைப்பட இயக்குனர், நகைச்சுவையாளர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் ஆவார். இவர் 1990 களில் என்பிசி தொலைக்காட்சியில் 'சாட்டர்டே நைட் லைவ்' என்ற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் தனது திரைத்துறை வாழ்க்கையைத் தொடங்கினார். இந்த நிகழ்ச்சியில் இரண்டு பருவங்களுக்கு தலைமை எழுத்தாளராக பணிபுரிந்தார்.[1]

இவர் இயக்கிய முதல் படம் 'தி பிக் ஷார்ட்' ஆகும். இந்த படத்திற்காக, இவர் இரண்டு அகாதமி விருதுகளின் பிரிவில் சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த தழுவல் திரைக்கதை (இணை எழுத்தாளர் சார்லஸ் ராண்டால்ஃப் உடன்) மற்றும் இரண்டு பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுககளில், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த தழுவல் திரைக்கதை உட்பட பல விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.[2][3][4]

திரைப்படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடம்_மெக்கே&oldid=3482433" இருந்து மீள்விக்கப்பட்டது