ஆன்ட்-மேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆண்ட்-மேன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
ஆன்ட்-மேன்
திரை வெளியீட்டுப் பதாகை
இயக்கம்பெய்டன் ரீட்
தயாரிப்புகேவின் பிகே[1]
மூலக்கதைஅடிப்படையில் :
ஆன்ட் மேன் (ஸ்டான் லீ
லாரி லிபர்
ஜாக் கிர்பி)
திரைக்கதைஎட்கர் ரைட்
ஜோ கார்னிஷ்
ஆடம் மெக்கே
பால் ருத்
நடிப்புபால் ருத்
இவாஞ்சலீன் லில்லி
கோரே ஸ்டோல்
பாபி கன்னவாலே
மைக்கேல் பெனா
அந்தோணி மேக்கி
கலையகம்மார்வெல் ஸ்டுடியோ
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுசூலை 17, 2015 (2015-07-17)
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$ 130–169.3 மில்லியன்
மொத்த வருவாய்$ 519.3 மில்லியன்

ஆன்ட்-மேன் என்பது 2015 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் மார்வெல் காமிக்ஸ் என்ற புத்தகத்தில் தோன்றிய ஆன்ட் மேன் என்ற மீநாயகன் கதாபாத்திரத்தை அடிப்படையாக வைத்து கேவின் பிகே என்பவர் மார்வெல் ஸ்டுடியோ என்ற நிறுவனம் மூலம் தயாரிக்க, 'பெய்டன் ரீட்' என்பவர் இயக்கியுள்ளார். இது மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் 12வது திரைப்படம் ஆகும்.[2] இந்த திரைப்படத்தில் பால் ருத்,[3] இவாஞ்சலீன் லில்லி, கோரே ஸ்டோல், பாபி கன்னவாலே, மைக்கேல் பெனா, அந்தோணி மேக்கி போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

சூலை 17, 2015 ஆம் ஆண்டு உலகம் முழுவது வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் மூலம் விநியோகம் செய்யப்பட்டது. இதன் இரண்டாம் பாகம் ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் என்ற பெயரில் 2018 ஆம் ஆண்டு வெளியானது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Bibbiani, William (November 8, 2013). "Exclusive Interview: Kevin Feige on Thor and Marvel's Future". CraveOnline. மூல முகவரியிலிருந்து April 3, 2014 அன்று பரணிடப்பட்டது.
  2. Sitterson, Aubrey (July 25, 2011). "'Ant-Man' Movie Wouldn't Just Be For 'Avengers' Experts, Director Says". MTV News. மூல முகவரியிலிருந்து June 28, 2012 அன்று பரணிடப்பட்டது.
  3. "Paul Rudd Set to Star in Marvel's Ant-Man". Marvel.com (December 19, 2013). மூல முகவரியிலிருந்து May 19, 2014 அன்று பரணிடப்பட்டது.

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்ட்-மேன்&oldid=3086251" இருந்து மீள்விக்கப்பட்டது