லாரி லிபர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லாரி லிபர்
பிறப்புஅக்டோபர் 26, 1931
மன்ஹாட்டன், நியூ யோர்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்கா
குடிமகன்அமெரிக்கர்
கவனிக்கத் தக்க வேலைகள்ராவிட் கிட்
ஆன்ட் மேன்
அயன் மேன்
தோர்

லாரி லிபர் (ஆங்கில மொழி: Larry Lieber)[1][2][3] (பிறப்பு: அக்டோபர் 26, 1931) என்பவர் அமெரிக்க நாட்டு வரைகதை கலைஞர், எழுத்தாளர், பென்சிலர் ஆவார். இவர் மார்வெல் காமிக்ஸ் மீநாயகன்களான அயன் மேன், தோர் மற்றும் ஆன்ட் மேன் ஆகியவற்றின் இணை உருவாக்கியவர் என்பதன் மூலம் அறியப்படும் கலைஞர் ஆனார் மற்றும் மார்வெல் காமிக்ஸின் எழுத்தாளர், ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளரான ஸ்டான் லீ ஆகியோரின் தம்பி ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "A Conversation with Artist-Writer Larry Lieber". Alter Ego (TwoMorrows Publishing) 3 (2): 24 of print version. Fall 1999. Archived from the original on March 24, 2010. https://web.archive.org/web/20100324074254/http://www.twomorrows.com/alterego/articles/02lieber.html. பார்த்த நாள்: 2008-01-31. "'D' is my middle initial.". 
  2. "Lawrence D. Lieber, United States Public Records, 1970-2009". FamilySearch. December 29, 2017 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Larry Lieber". Capsule biography, King Features Syndicate. February 20, 2002 அன்று மூலம் பரணிடப்பட்டது. (Scroll down)

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லாரி_லிபர்&oldid=3318696" இருந்து மீள்விக்கப்பட்டது