இவாஞ்சலீன் லில்லி
Jump to navigation
Jump to search
இவாஞ்சலீன் லில்லி | |
---|---|
![]() | |
பிறப்பு | நிக்கோல் இவாஞ்சலீன் லில்லி ஆகத்து 3, 1979 கோட்டை சஸ்காச்சுவான், ஆல்பர்ட்டா, கனடா |
படித்த கல்வி நிறுவனங்கள் | பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் |
பணி | நடிகை, பேச்சாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2002–அறிமுகம் |
துணைவர் | டோமினிக் மோனாகான் (2004–09) நார்மன் காளி (2010–அறிமுகம்) |
வாழ்க்கைத் துணை | முர்ரே ஹோன் (2003-2004) |
பிள்ளைகள் | 1 |
நிக்கோல் இவாஞ்சலீன் லில்லி (Nicole Evangeline Lilly, பிறப்பு:, 1979 ஆகஸ்ட் 3) ஒரு கனடிய நாட்டு நடிகை. இவர் லாஸ்ட் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலம் பிரபல்யமான நடிகை ஆனார். இந்த தொடரில் நடித்ததற்காக சாட்டர்ன் விருது, டீன் சாய்ஸ் விருது மற்றும் கோல்டன் குளோப் விருதுளுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். இவர் ஸ்டீலிங் சினாட்ரா, அப்டேர்வேர்ட்ஸ், ரியல் ஸ்டீல், த ஹாபிட் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.